Iru Kangal Podhadhu Happy Song Lyrics

Dharma cover
Movie: Dharma (1998)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: இரு கண்கள் போதாது ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

ஆண்: லாலா லலலா லாலா லாலா லலலா லாலா லாலா லலலா லால்ல லாலலலா லலலல லா

ஆண்: இரு கண்கள் போதாது ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க என் இமையும் மூடாது கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க ஆனந்தத்தால் விழி நீரிலே பாடுகின்றேன் ஒரு பாடலே வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்

ஆண்: இரு கண்கள் போதாது ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க என் இமையும் மூடாது கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க

ஆண்: அங்கே வானத்து வெண்ணிலவும் ஊர்வலம் போகாமல் நீ போகும் ஊர்வலத்தை ரசிக்காதோ உந்தன் தோள்களில் ஆடும் மாலை ஆனந்தம் தாங்காமல் பார்க்கின்ற நெஞ்சை அள்ளி பறிக்காதோ

ஆண்: நான் கண்ட கல்யாணங்கள் ஒன்றல்ல ஒரு நூறு எங்கெங்கும் இது போல் ஜோடி ஒரு போதும் அமையாது என் பாட்டும் புதிர்கள் போடும் அது உனக்கு புரிந்தால் போதும் என் ராசாத்தி நீ வாழ்க..

குழு: கமபத பாம கரிகம பபா
ஆண்: அருவி போல் நடக்கும் கன்னிப் பொண்ணு
குழு: பதநி பாம கரிகம நிநீ
ஆண்: துடிக்குதோ மனது நின்னு நின்னு
குழு: ஸநிஸ நிஸ பபா...
ஆண்: புதிய அனுபவம்
குழு: ஸநிஸ பத ததா...
ஆண்: உனக்குக் கிடைத்ததோ அழகு மலரிது மனதினை சிறகென விரிக்கிறதோ

ஆண்: கெட்டி மேளங்கள் கேட்கும் போது மகிழ்ந்திடும் நெஞ்சங்கள் எட்டி என்னை விட்டுச் சென்றால் வருந்தாதா மெட்டி ஓசைகள் மெல்லச் சொல்லும் அன்பெனும் கீதங்கள் கொட்டம் இட்ட நாட்கள் எல்லாம் திரும்பாதா ஓ அந்த நாட்கள் எல்லாம் என் கண்ணில் ஆடாதோ ஆனந்த ராகம் எல்லாம் கொண்டு வந்து தாராதோ சிறு பொன்னே செல்லக் கண்ணே அடி நீதான் திருமணப் பெண்ணே புது ஆனந்தம் ஆரம்பம்

Male: Iru kangal podhaadhu. Raasaathi oorgolathai paarkka

Male: Laalaa lalalaa laalaa laalaa Lalalaa laalaa laalaa lalalaa Laalla laallalaa lalalala laa

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En imaiyum moodaadhu Kalyaana thaeril unnai paarkka Aanandhathaal vizhi neerilae Paadugindren oru paadalae Vaazhthu cholli paadum kuyil naan

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En imaiyum moodaadhu Kalyaana thaeril unnai paarkka

Male: Angae vaanathu vennilavum Oorvalam pogaamal Nee pogum oorvalathai rasikkaadho Undhan tholgalil aadum maalai Aanandham thaangaamal Paarkkindra nenjai alli parikkaadho Naan kanda kalyaanangal ondralla oru nooru Engengum idhu pol jodi oru podhum amaiyaadhu En paattum pudhirgal podum Adhu unakku purindhaal podhum En raasaathi nee vaazhga

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En imaiyum moodaadhu Kalyaana thaeril unnai paarkka Aanandhathaal vizhi neerilae Paadugindren oru paadalae Vaazhthu cholli paadum kuyil naan

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En imaiyum moodaadhu Kalyaana thaeril unnai paarkka

Chorus: Gamapadha paama garigama papaa
Male: Aruvi pol nadakkum kanni ponnu
Chorus: Padhani paama garigama ninee
Male: Thudikkudho manadhu ninnu ninnu
Chorus: Sanisa nisa papaa
Male: Pudhiya anubavam
Chorus: Sanisa padha dhadhaa
Male: Unakkuk kidaithadho Azhagu malaridhu manadhinai Siragena virikkiradho

Male: Getti melangal ketkum podhu Magizhndidum nenjangal Etti ennai vittu chendraal varundhaadho Metti osaigal mella chollum Anbenum geethangal Kottam itta naatkal ellaam thirumbaadho O andha naatkal ellam en kannil aadaadho Aanandha raagam ellaam kondu vandhu thaaraadho Siru ponnae sella kannae Adi nee thaan thirumana pennae Pudhu aanandham aarambam

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En imaiyum moodaadhu Kalyaana thaeril unnai paarkka Aanandhathaal vizhi neerilae Paadugindren oru paadalae Vaazhthu cholli paadum kuyil naan

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En imaiyum moodaadhu Kalyaana thaeril unnai paarkka

Other Songs From Dharma (1998)

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • asuran song lyrics

  • kanave kanave lyrics

  • sarpatta song lyrics

  • kutty pattas full movie tamil

  • kinemaster lyrics download tamil

  • kutty pasanga song

  • medley song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • asuran song lyrics download

  • gaana song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • tamil karaoke download

  • tamil karaoke songs with lyrics download

  • tamil love song lyrics for whatsapp status

  • narumugaye song lyrics

  • tamil old songs lyrics in english

  • hanuman chalisa tamil translation pdf