Added Date: Feb 11, 2022
ஆண்: இரு கண்கள் போதாது ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க என் நெஞ்சம் தாங்காது நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க
ஆண்: தாமரையை மண் மூடவோ தீயிடமே மலர் போவதோ என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண்: ஓராயிரம் துக்கம் வந்து அடைக்குது நெஞ்சத்தில் சொல்லிச் சொல்லி அழுதாலும் தீராது ஓராயிரம் ஜென்மம் ஒன்றாய் வாழ்ந்தது போலிருக்கு சொல்லாமல் சென்றதினி வாராது
ஆண்: கண் இன்று காணும் காட்சி பொய்யாகிப் போகாதோ குயிலே உன் குரலை மீண்டும் நான் கேட்க முடியாதோ சொல் எங்கே சென்றதுன் ஆவி அடி உண்மையில் நான் ஒரு பாவி இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண்: கண்ணே உன் முகத்தில் விழித்தால் எனக்கந்த நாள் விடியும் உனைத் தேடும் கண்கள் இனி உறங்காது கண்ணே யார் இந்த சோகத்துக்கு ஆறுதல் சொன்னாலும் நெஞ்சில் உள்ள பாரம் என்றும் இறங்காது
ஆண்: பாசத்தைக் கொன்ற அந்த பாவிகள் யாரம்மா யாரவர் என்றே எந்தன் கனவிலேனும் கூறம்மா எனை விட்டுப் போனது பாவம் நீ போனது எப்படி நியாயம் இதை என் நெஞ்சம் தாங்காது

Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En nenjam thaangaadhu Nee pogum kolam thannai paarkka Thaamaraiyai man moodavo Theeyidamae malar povadho Enna solla ellaam vidhiyo
Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En nenjam thaangaadhu Nee pogum kolam thannai paarkka
Male: Oraayiram dhukkam vandhu Adaikkudhu nenjathai Solli cholli azhuthaalum theeraadhu Oraayiram jenmam ondraai Vaazhndhadhu pol irukku Sollaamal sendradhini vaaraadhu
Male: Kan indru kaanum kaatchi Poiyaagi pogaadho Kuyilae un kuralai meendum Naan ketka mudiyaadho Sol engae sendradhun aavi Adi unmaiyil naan oru paavi Idhi en nenjam thaangaadhu
Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En nenjam thaangaadhu Nee pogum kolam thannai paarkka
Male: Kannae un mugathil vizhithaal Enakkandha naal vidiyum Unai thaedum kangal ini urangaadhu Kannae yaar indha sogathukku Aarudhal sonnaalum Nenjil ulla baaram endrum irangaadhu
Male: Paasathai kondra andha Paavigal yaarammaa Yaaravar endrae endhan Kanavilaenum koorammaa Enai vittu ponadhu paavam Nee ponadhu eppadi nyaayam Idhai en nenjam thaangaadhu
Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En nenjam thaangaadhu Nee pogum kolam thannai paarkka Thaamaraiyai man moodavo Theeyidamae malar povadho Enna solla ellaam vidhiyo
Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En nenjam thaangaadhu Nee pogum kolam thannai paarkka
Male: Iru kangal podhaadhu Raasaathi oorgolathai paarkka En nenjam thaangaadhu Nee pogum kolam thannai paarkka
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil songs with english words
maara movie song lyrics
soorarai pottru kaattu payale lyrics
isha yoga songs lyrics in tamil
rummy song lyrics in tamil
enjoy en jaami lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
pularaadha
malare mounama karaoke with lyrics
tamil songs lyrics and karaoke
yaar azhaippadhu song download
asuran song lyrics in tamil
cuckoo padal
paadal varigal
ennathuyire ennathuyire song lyrics
pagal iravai karaoke
lyrics whatsapp status tamil
google google vijay song lyrics
medley song lyrics in tamil