Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் ஷங்கா் ராஜா
பெண்: எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
பெண்: அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜாபையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்
பெண்: உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
பெண்: எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு
பெண்: எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே
பெண்: மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உண்டு உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு
பெண்: உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இன்னோா் உயிாில் இன்னோரு பெயாில் வாழ்ந்துவிடு.. ஓ.
ஆண்: சந்தா்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது சல்லடையில் தண்ணீா் அள்ளி தாகம் தீராது தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
ஆண்: நம் உறவின் பெயரே தொியாதம்மா உயிரை தருகின்றாய் உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உாிமை உண்டா பெண்ணே உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே.
ஆண்: எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு
ஆண்: நீ தாவி தாவி தவழும்போதும் தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நோ்மை உண்டு உன் வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி
ஆண்: உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்

Female: Endha pakkam kaanumbothu Vaanam ondru Nee endha paadhai yegumbothum Oorgal undu
Oru kadhal tholvi kaanumbothum Paadal undu Siru karappan poochi thalai ponaalum vaazhvu undu
Female: Ada roja pookkal azhuthaal Adhu thenai sindhum En raja paiyan nee azhuthaal Adhil nyanam minjum Sogam oru megam Naan sonnal adhu pogum Un kanneer yendhum kannam naanagum
Female: Endha pakkam kaanumbothu Vaanam ondru Nee endha paadhai yegumbothum Oorgal undu
Female: Epodhumae inbam endraal Munnetramae yethu Eppodhumae pagalaai ponaal Vetpam thaangathu
Manasai salavai seiya Oru kaneer thuli thaan undu Un uyirai salavai seiya Oru kadhal nadhi undu
Un swasa paiyaii maatru Adhil sutha kaatrai yetru Nee innor uyiril Innoru peyaril vaazhndhu viduuu..ooooo..
Male: Santharpamae theemai seithaal Santhosamae tethu Saladaiyil thaneer alli Dhaagam theeradhu Dhaagam theerathano nee Thaai paal mazhaiyaai vandhaai Nam uravin peyarae theriyadhamma Uyirai tharugindraai
Un uchan thalaiyai theenda Oor urimai unda pennae Un ullangaalil thalaiyai saaithaal Podhum kannae
Male: Endha pakkam kaanumbothu Vaanam ondru Nee endha paadhai yegumbothum Oorgal undu
Male: Nee thaavi thaavi thaluvumbothum Thaaimai undu Naan nenjaankootil saayumbothum Nermai undu Un vaarthaiku munnal En vaazhvae un pinnal Un madiyil endhan kaneer valiyumadi
Un sogam oru megam Naan sonnal adhu pogum Un kanneer yendhum kannam naanagum
nerunjiye
i songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
master movie songs lyrics in tamil
paadariyen padippariyen lyrics
malare mounama karaoke with lyrics
lyrics video tamil
irava pagala karaoke
soorarai pottru theme song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil new songs lyrics in english
thamirabarani song lyrics
tamil to english song translation
sarpatta parambarai lyrics tamil
anegan songs lyrics
porale ponnuthayi karaoke
maate vinadhuga lyrics in tamil
80s tamil songs lyrics
ilaya nila karaoke download
vijay songs lyrics