Veeram Ennum Paavai Song Lyrics

Dharmam Engey cover
Movie: Dharmam Engey (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ..ஓ..ஓ..ஒஹோஹோ.

ஆண்: வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள் வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள் வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள் வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள் நாலு பக்கம் கூட்டம் உண்டு பார்த்துக் கொள்ளுங்கள் நாளை என்னும் வார்த்தை உண்டு நம்பிச் செல்லுங்கள் ஓ..ஓ..ஹோஹோ...

பெண்: தேனூறும் இதழ் பாடும் இந்தப் பாடல் பூப் போலே வரும் புது நகை விரிப்பு

ஆண்: ஆஹாஹா..ஓஹொஹோ.

பெண்: தேனூறும் இதழ் பாடும் இந்தப் பாடல் பூப் போலே வரும் புது நகை விரிப்பு மான் என நான் இன்று ஆடிடும் நடிப்பு மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு

பெண்: வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள் வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள்

ஆண்: நாலு பக்கம் கூட்டம் உண்டு பார்த்துக் கொள்ளுங்கள் நாளை என்னும் வார்த்தை உண்டு நம்பிச் செல்லுங்கள் ஓ..ஓ..ஹோஹோ...

பெண்: வா வா வா இந்த மேனி கண்டு மயங்கு

ஆண்: மறவாதே இன்று உடைபடும் விலங்கு

பெண்: ஆஹாஹா. ஹாஹா.

ஆண்: வா வா வா இந்த மேனி கண்டு மயங்கு

பெண்: மறவாதே இன்று உடைபடும் விலங்கு

ஆண்: பாசமும் தெய்வமும் வாழ்வென நினைந்து தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு

ஆண்: வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள் வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள்

இருவர்: நாலு பக்கம் கூட்டம் உண்டு பார்த்துக் கொள்ளுங்கள் நாளை என்னும் வார்த்தை உண்டு நம்பிச் செல்லுங்கள் ஓ..ஓ..ஹோஹோ...

Male: O. o. o. ohoho.

Male: Veeram ennum paavai thannai Katti kollungal Vetri ennum maalai thannai Soodi sellungal Veeram ennum paavai thannai Katti kollungal Vetri ennum maalai thannai Soodi sellungal Naalu pakkam koottam undu Paarthu kollungal Naalai ennum vaarthai undu Nambi sellungal o. o...hoho.

Female: Thaenoorum idhazh paadum Indha paadal Poo polae varum pudhu nagai virippu

Male: Aahaahaa. ohoho.

Female: Thaenoorum idhazh paadum Indha paadal Poo polae varum pudhu nagai virippu Maan yena naan indru aadidum nadippu Maanathai kaatthida naan vidum azhaippu Maanathai kaatthida naan vidum azhaippu

Female: Veeram ennum paavai thannai Katti kollungal Vetri ennum maalai thannai Soodi sellungal

Male: Naalu pakkam koottam undu Paarthu kollungal Naalai ennum vaarthai undu Nambi sellungal o. o. hoho.

Female: Vaa vaa vaa indha maeni Kandu mayangu

Male: Maravaadhae indru Udaipadum vilangu

Female: Aahaahaa. haahaa.

Male: Vaa vaa vaa indha maeni Kandu mayangu

Female: Maravaadhae indru Udaipadum vilangu

Male: Paasamum dheivamum Vaazhvena ninaindhu Dhesathin per solli saevaiyl irangu Dhesathin per solli saevaiyl irangu

Male: Veeram ennum paavai thannai Katti kollungal Vetri ennum maalai thannai Soodi sellungal

Both: Naalu pakkam koottam undu Paarthu kollungal Naalai ennum vaarthai undu Nambi sellungal o. o. hoho.

Most Searched Keywords
  • dhee cuckoo song

  • tamil song lyrics video

  • sarpatta parambarai songs lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil album song lyrics in english

  • nadu kaatil thanimai song lyrics download

  • best tamil song lyrics in tamil

  • tamil songs with english words

  • kutty pattas full movie in tamil

  • tamil lyrics video

  • soorarai pottru lyrics in tamil

  • master vaathi raid

  • yaar alaipathu lyrics

  • tamil worship songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil old songs lyrics in english

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kadhal sadugudu song lyrics

  • old tamil karaoke songs with lyrics