Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
ஆண்: { ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா } (2)
ஆண்: ........
பெண்: .......
ஆண்: { காலையில் நான் வரட்டுமா கண்ணில் மருந்து தரட்டுமா } (2)
பெண்: { மருந்து தந்தால் போதுமா மயக்கம் அதில் தீருமா } (2)
ஆண்: { தீர்த்து வைப்பேன் நானம்மா } (2) தேவை என்ன கேளம்மா தீர்த்து வைப்பேன் நானம்மா தேவை என்ன கேளம்மா
பெண்: { நேரத்தோடு கிடைக்குமா } (2) நினைக்க நினைக்க இனிக்குமா நேரத்தோடு கிடைக்குமா நினைக்க நினைக்க இனிக்குமா
ஆண்: { ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா } (2)
ஆண்: ........
பெண்: .......
பெண்: { எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா } (2)
ஆண்: { கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா } (2)
பெண்: { என்னைக் கேட்க வேணுமா } (2) எதிர்த்துப் பேசத் தோணுமா
பெண்: என்னைக் கேட்க வேணுமா எதிர்த்துப் பேசத் தோணுமா
ஆண்: கால நேரம் பார்ப்போமா கல்யாணத்தை முடிப்போமா
ஆண்: { ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா } (2)
ஆண் &
பெண்: ........

Male: { Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa } (2)
Male: .........
Female: .......
Male: { Kaalaiyil Naan varatuma Kannil marundhu Tharatuma } (2)
Female: { Marundhu Thandhal podhuma Mayakam adhil theeruma } (2)
Male: { Theerthu Vaipen naanamma. } (2) Thevai enna kelamma Theerthu vaipen naanamma Thevai enna kelamma
Female: { Nerathodu Kidaikumaa ..} (2) Ninaika ninaika inikumaa Nerathodu kidaikumaa Ninaika ninaika inikumaa
Male: { Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa } (2)
Male: .........
Female: .......
Female: { Ennathodu Ennamai irundhu Vittal podhuma } (2)
Male: { Kannathodu Kannamai kalandhu Kolvom ennamma } (2)
Female: { Ennai Ketka venuma } (2) Edhirthu pesa Thonuma
Female: Ennai ketka Venuma edhirthu Pesa thonuma
Male: { Kaala Neram paarpomaa } (2) Kalyanathai mudipoma
Male: Kaala Neram paarpomaa Kalyanathai mudipoma
Male: { Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa } (2)
Male &
Female: ......
enjoy en jaami cuckoo
alaipayuthey songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
kadhal psycho karaoke download
nerunjiye
yaanji song lyrics
yaar azhaippadhu song download masstamilan
rc christian songs lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamil old songs lyrics in english
rummy song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
paatu paadava
en kadhale en kadhale karaoke
alagiya sirukki movie
amman songs lyrics in tamil
dhee cuckoo
tamil song search by lyrics
tamil song lyrics download
vaseegara song lyrics