Added Date: Feb 11, 2022
பெண்: { பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க } (2)
பெண்: குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க
பெண்: { பவளவாய் பைங்கிளிகள் எங்கே வந்தீங்க என் பருவத்தோடு தோது பாா்க்க யாரு சொன்னாங்க } (2)
பெண்: { தவளைகளே தவளைகளே எங்கே வந்தீங்க } (2)
பெண்: { நான் தத்தி தத்தி நடப்பதையா ரசிக்க வந்தீங்க } (2)
பெண்: பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க
பெண்: { மானினமே மானினமே எங்கே வந்தீங்க இந்த மானும் உங்க ஜாதி என்றா மயங்கி விட்டீங்க } (2)
பெண்: { பூவினமே பூவினமே எப்போ வந்தீங்க } (2)
பெண்: { இந்த பூவை முகம் பார்ப்பதற்கா பூத்து வந்தீங்க } (2)

Female: { Paravaigalae Paravaigalae engae Vanthenga ingae pazhutha Pazham kedakuthunna Paaka vanthenga } (2)
Female: Kuruvigalae Kuruvigalae engae Vanthenga ingae kovaipazham Kedakuthunna kotha vanthenga
Female: { Pavalavaai Painkiligal engae vanthenga En paruvathodu thothu Paarka yaru sonnanga } (2)
Female: { Thavalaigalae Thavalaigalae engae Vanthenga } (2)
Female: { Naan Thathi thathi Nadapadhaiyaa rasika Vanthenga } (2)
Female: Paravaigalae Paravaigalae engae Vanthenga ingae pazhutha Pazham kedakuthunna Paaka vanthenga
Female: { Maaninamae Maaninamae engae Vanthenga indha maanum Unga jaathi endra Mayangi vittenga } (2)
Female: { Poovinamae Poovinamae eppo Vanthenga } (2)
Female: { Indha Poovai mugam Paarpatharka Poothu vanthenga } (2)
Female: Paravaigalae Paravaigalae engae Vanthenga ingae pazhutha Pazham kedakuthunna Paaka vanthenga
Female: Kuruvigalae Kuruvigalae engae Vanthenga ingae kovaipazham Kedakuthunna kotha vanthenga
yellow vaya pookalaye
happy birthday tamil song lyrics in english
thoda thoda malarndhadhenna lyrics
ilaya nila karaoke download
tamil song search by lyrics
old tamil songs lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
bahubali 2 tamil paadal
amma song tamil lyrics
theriyatha thendral full movie
vathi coming song lyrics
master tamil lyrics
tamil2lyrics
kanne kalaimane karaoke download
tamil love feeling songs lyrics download
3 movie tamil songs lyrics
mailaanji song lyrics
kichili samba song lyrics
azhage azhage saivam karaoke
ka pae ranasingam lyrics