Added Date: Feb 11, 2022
பெண்: அஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ.. அஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..
பெண்: கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா கண்ணா கண்ணா..
பெண்: கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே இளமையின் அழகிய ராகம் இணைந்தது அதற்கொரு தாளம்
பெண்: ஆடலும் பாடலும் சேராதோ ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ தாகமும் மோகமும் தீராதோ நேரமும் காலமும் வாராதோ
பெண்: கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே
பெண்: நான்தான் என்னோடு நெஞ்சம் உன்னோடு வாழும் நாளெல்லாம் வருவேன் பின்னோடு நீயின்றி பாய் போட்டு தூங்காது பெண்மை பூங்காற்றும் அனலாச்சு பொய்யல்ல உண்மை
பெண்: நீ வரும் வரைக்கும் ஆயிடும் மயக்கம் அதுதான் வாலிப ஏக்கம்

பெண்: கால்கள் கொண்டாடும் சலங்கை ஓசைகள் காதில் சொல்லாதோ மனதின் ஆசைகள் மேலாடை காத்தாட மானொன்று துள்ள வாராயோ நீயிங்கு கையோடு அள்ள அபிநயம் காட்டும் அழகிய தோற்றம் விழியால் காவியம் தீட்டும்

Female: Aaa...aa..aa..aa..aa.aa..aa.. Aaa...aa..aa..aa..aa.aa..aa..
Female: Kannaa kannaa kannaa kannaa Kannaa kannaa kannaa kannaa... Kannaa kannaa kannaa kannaa...
Female: Kannanae kannane Un radhai naanthaanae Kaalaiyum maalaiyum Un geedhai naanthaanae Ilamaiyin azhagiya raagam Inainthathu adharkoru thaalam
Female: Aadalum paadalum seraatho Aanantha keerththanam aagaatho Thaagamum mogamum theeraatho Neramum kaalamum vaaraatho
Female: Kannanae kannane Un radhai naanthaanae Kaalaiyum maalaiyum Un geedhai naanthaanae
Female: Naanthaan ennodu nenjam unnodu Vaazhum naalellaam varuven pinnodu Neeyindri paai pottu thoongaathu penmai Poongaattrum analaachchu poiyalla unmai
Female: Nee varum varaikkum aayidum mayakkam Adhuthaan vaalipa yaekkam
Female: Kannanae kannane Un radhai naanthaanae Kaalaiyum maalaiyum Un geedhai naanthaanae
Female: Kaalgal kondaadum salangai oosaigal Kadhil sollaatho manathin aasaigal Melaadai kaaththaada maanondru thulla Vaaraayo neeyingu kaiyodu alla Abhinayam kaattum azhagiya thottram Vizhiyaal kaaviyam theettum
Female: Kannanae kannane Un radhai naanthaanae Kaalaiyum maalaiyum Un geedhai naanthaanae Ilamaiyin azhagiya raagam Inainthathu adharkoru thaalam
Female: Aadalum paadalum seraatho Aanantha keerththanam aagaatho Thaagamum mogamum theeraatho Neramum kaalamum vaaraatho
Female: Kannanae kannane Un radhai naanthaanae Kaalaiyum maalaiyum Un geedhai naanthaanae
mailaanji song lyrics
sad song lyrics tamil
kanakangiren song lyrics
munbe vaa song lyrics in tamil
maara song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
youtube tamil line
venmegam pennaga karaoke with lyrics
maara song tamil
maraigirai full movie tamil
sarpatta parambarai lyrics in tamil
oru manam song karaoke
tamil lyrics video
paatu paadava karaoke
kutty pattas tamil full movie
tamil song lyrics in english translation
chellama song lyrics
lyrics tamil christian songs
ovvoru pookalume song