Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: நீல விழி ஓரம் நிலவே காயும் இசைதான் இங்கே நதியாய் பாயும் ரசித்தால் போதும் மடிமேல் சாயும் பாவை நான்
ஆண்: ஹே ரதரா ஹே ரதரா ரதரா ரதரா ரதரா ரதரா ரதரா ஹோய்
ஆண்: ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மாடி எட்டடி துள்ளினா பத்தடி பாயுவேன் அம்மாடி
ஆண்: பட்டணம் அறிஞ்ச போக்கிரி அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
ஆண்: அட வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
ஆண்: ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மாடி
ஆண்: வில்லாதி வில்லனடி எனக்கு இணையா கில்லாடி இல்லையடி அட வெச்சாலும் வெச்சானடி உனக்கு சரியாகத்தான் மச்சானும் ஒத்த வெடி
ஆண்: சொல்லனும் வந்தனம் இல்ல மூலையில் குந்தனும் மக்கு போல் நிக்குற செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா
ஆண்: அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி இப்படி முழிக்கலாமா
ஆண்: ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மாடி எட்டடி துள்ளினா பத்தடி பாயுவேன் அம்மாடி வேட்டு தான் போட்டு தான் பாப்போமா

ஆண்: தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான் தில்லானா ஆடட்டுமா அட இந்தாடி டப்பாங்குத்து இதுல பெரிய ஆளு நான் சும்மா நீ வாய பொத்து
ஆண்: வித்தையா கத்தவன் அடி பேரு தான் பெத்தவன் பத்து பேர் மத்தியில் சொத்தையா சொல்லையா என்னை நீ என்னலாமா

Female: Neelavizhi oram Nilavae kaayum Isaithaan ingae nathiyaai paayum Rasiththaal podhum madimel saayum Paavai naan...
Male: Hey ratharaa Hey..ratharaa ratharaa.ratharaa Ratharaa ratharaa.ratharaa..hoi
Male: Othadi othadi Oramaa othadi ammadi Ettadi thullinaa Paththadi paayuven ammadi
Male: Pattanam arinja pokkiri Adi pattiyam therinja pakkiri Ada ennoda mothaama Vaamaa paappamma Aadi paapoma Vettu than pottu thaan paapoma
Male: Ada vaamaa paappamma Aadi paapoma Vettu than pottu thaan paapoma
Male: Othadi othadi Oramaa othadi ammadi
Male: Villadhi villanadi ennaku ennaiya Killaadi illaiyadi Ada vechalum vechanadi unnaku Sariyaagha thaan .. Maachanum oththa vedi
Male: Solanum vandhanam ila Moolaiyil kundhanum Makku pol nikkura Sekku pol suthura Sikkalil sikkalaaama.
Male: Ada eppovum thullura Sopana sundari Ippadi muzhikaalama
Male: Othadi othadi Oramaa othadi ammadi Ettadi thullinaa Paththadi paayuven ammadi Vettu than pottu thaan paapoma
Male: Ada vaamaa paappamma Aadi paapoma Vettu than pottu thaan paapoma
Male: Othadi othadi Oramaa othadi ammadi
Male: Thenmangu paadatuma mayilae Jadhiyodu naan thillana aadatuma Ada indhadi dappanguthu ithula Periya aalu naan Summa nee vaaya poththu
Male: Vithaiyaa kathavan Adi peru thaan pethavan Paththu per madhiyil Sothaiyaa sollaiyaa Ennai nee ennalaama
Male: Othadi othadi Oramaa othadi ammadi Nee ettadi thullinaa Paththadi paayuven ammadi..
google google tamil song lyrics
tamilpaa master
ennai kollathey tamil lyrics
en kadhale en kadhale karaoke
yaanji song lyrics
kangal neeye song lyrics free download in tamil
ellu vaya pookalaye lyrics download
paadariyen padippariyen lyrics
believer lyrics in tamil
lyrics video in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
en kadhal solla lyrics
hello kannadasan padal
best tamil song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
ovvoru pookalume song
asku maaro lyrics
poove sempoove karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
tholgal