Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) தேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்
ஆண்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
ஆண்: நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
ஆண்: தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை
ஆண்: கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

ஆண்: நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு
ஆண்: பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே
ஆண்: உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
ஆண்: { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2)
பெண்: { தேய்கின்றது பொன் மாலை நிலா } (2) தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்
குழு: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி

Male: { Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu } (2) Theigindrathu theigindrathu pon maalai nila Theyathathu nam aasai nila Ithu vaanam polae vaazhum paasam
Male: Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu Thenmadurai vaigai nathi
Male: Nammai polae nenjam konda Annan thambi yaarum illai Thannai polae ennai ennum Neeyum naanum oar thaai pillai
Male: Thambi undhan ullam thaanae Annan endrum vaazhum ellai Ondrai kaanum vaanam engum Rendai maara gnyayam illai
Male: Kannodu thaan un vannam Nenjodu thaan un ennam Munneru nee menmelum En aasaigal kai koodum
Male: Intha nesam paasam Naalum vaazhga
Male: Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu Thenmadurai vaigai nathi
Male: Nenjil yennai naalum vaithu Konjum vanna thogai ondru Manjal maalai melam yavum Kannil kaanum kaalam undu
Male: Poovai soodi pottum vaika Maman undu manae manae Ullam thannai kollai konda Kalvan ingu nanae nanae
Male: Unnodu thaan en jeevan Ondraakinan nam devan Nee thanamma en thaaram Maarathamma yennalum Intha nesam paasam naalum vaazhga
Male: { Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu } (2)
Female: { Theigindrathu pon maalai nila } (2) Theyathathu nam aasai nila Ithu vaanam polae vaazhum paasam
Chorous: Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu Thenmadurai vaigai nathi
valayapatti song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
romantic love song lyrics in tamil
tamil collection lyrics
vinayagar songs lyrics
tamil karaoke songs with lyrics for female
you are my darling tamil song
tamil christian songs lyrics in english
tamilpaa master
um azhagana kangal karaoke mp3 download
kutty pattas movie
google google panni parthen song lyrics
top 100 worship songs lyrics tamil
love songs lyrics in tamil 90s
maara movie song lyrics
unnai ondru ketpen karaoke
karaoke for female singers tamil
azhage azhage saivam karaoke
aagasam song soorarai pottru
tamil christian songs with lyrics and guitar chords