Velli Mani Kinnathiley Song Lyrics

Dharmathin Thalaivan cover
Movie: Dharmathin Thalaivan (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra, Mano and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: வெள்ளிமணி கிண்ணத்தில நல்ல நல்ல சந்தனம்தான் சந்தனத்த தொட்டதுமே நெஞ்சத்தில தந்தன தான்

ஆண்: அடியே ராசாத்தி சிரிக்காதடி அன்பே என் நெஞ்ச பறிக்காதடி
பெண்: அள்ளிக் கொள்ள போறேன் உன்ன அழகாக தான் கிள்ளிகொள்ள போறேன் இப்போ மெதுவாகத் தான்

குழு: வெள்ளிமணி கிண்ணத்தில நல்ல நல்ல சந்தனம்தான் சந்தனத்த தொட்டதுமே நெஞ்சத்தில தந்தன தான்

ஆண்: பார்த்து பார்த்து பார்வை எல்லாம் பூவாகி போனது மானே
பெண்: பூவும் பூத்து பிஞ்சாகித் தான் காயாகி போனவ நானே

ஆண்: பிஞ்சானதென்ன காயானதென்ன அஞ்சாமல் கூறடி நீயும் தான்
பெண்: அப்பாவி மாமா ஆராய்ச்சி வேணாம் இப்போது ஏதுங்க நேரம் தான்

ஆண்: மெய்யோடு நானும் மெய்யாகச் சேர
பெண்: மேலாடை போல ஒன்னாக கூட
ஆண்: வரவேண்டும் ஒரு நேரம் அதச் சொல்லு மானே

ஆண்: அள்ளிக் கொள்ள போறேன் உன்ன அழகாக தான்
பெண்: கிள்ளிகொள்ள போறேன் இப்போ மெதுவாகத் தான்

ஆண்: பாலும் தேனும் இப்போது தான் ஒன்னாக சேர்ந்தது இன்று பாசம் அன்பு நேசம் எல்லாம் என் கண்கள் பார்த்தது இன்று

ஆண்: எப்போதும் உன்னை நீங்காமல் வாழும் நன் நாளை கேட்பது நானும் தான் குற்றால காற்றும் சங்கீதம் பாடும் இப்போது என் மனம் போல தான்

ஆண்: அன்புள்ள நெஞ்சம் தன்னோடு கொஞ்சும் இன்பங்கள் தானே என்னோடு தஞ்சம் இனி மேலும் புரியாத ஒரு கேள்வி இல்லை

Male: Vellimani kinnaththila Nalla nalla sandhanamdhaan Sandhanaththa thottadhumae Nenjaththila thandhanathaan

Male: Adiyae raasaathi sirikaadhadi Anbae en nenja parikaadhadi
Female: Allikkolla poren unna azhagagathaan Killikkolla poren ippo medhuvaagathaan

Chorus: Vellimani kinnaththila Nalla nalla sandhanamdhaan

Chorus: Sandhanaththa thottadhumae Nenjaththila thandhanathaan

Male: Paarthu paarthu paarvaiyellaam Poovaagi ponadhu maanae
Female: Poovum poothu pinjaagiththaan Kaayaagi ponava naanae

Male: Pinjaanadhenna kaayaanadhenna Anjaamal kooradi neeyum dhaan
Female: Appaavi maamaa aaraaichi venaam Ippodhu yedhunga neramdhaan

Male: Meiyyodu naanum meiyaagachera
Female: Melaadaippola onnaaga kooda
Male: Varavendum oru neram Adha chollu maanae

Male: Allikkolla poren unna Azhagagathaan
Female: Killikkolla poren ippo Medhuvaagathaan

Male: Paalum thaenum ippodhudhaan Onnaaga cherndhadhu indru Paasam anbu nesamellaam En kangal paarththadhu indru

Male: Eppodhum unnai neengaamal vaazhum Nannaalai kettpadhu naanumdhaan Kutraala kaattrum sangeedham paadum Ippodhu en manam polaththaan

Male: Anbulla nenjam thannodu konjum Inbangal thaanae ennodu thanjam Inimelum puriyaadha Oru kelvi illai

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • tholgal

  • tamil karaoke songs with lyrics for male singers

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • old tamil karaoke songs with lyrics free download

  • national anthem in tamil lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • kannamma song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • kadhali song lyrics

  • aagasatha

  • tamil music without lyrics free download

  • tamil karaoke for female singers

  • snegithiye songs lyrics

  • bahubali 2 tamil paadal

  • vijay songs lyrics

  • anthimaalai neram karaoke

  • kutty pasanga song

  • ben 10 tamil song lyrics