Added Date: Feb 11, 2022
ஆண்: யாரு யாரு இந்த கிழவன் அட நாறு நாறு பிஞ்ச தேங்கா நாரு ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு தானே பொதுவா
குழு: ஹான் ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு தானே பொதுவா
ஆண்: தம்பி தம்பி பொடி தம்பி தம்பி அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
ஆண்: வாலிபத்தில் கெட்டு போன தம்பி தம்பி பின்னால் வாழ்க்கையில் சொல்லி புட்டேன் வெண்கல கம்பி டேய்
ஆண்: வாலிபத்தில் கெட்டு போன தம்பி தம்பி பின்னால் வாழ்க்கையில் சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
ஆண்: உன்னாட்டம் நாடி தளராத பாடி என்னாட்டம் எதிலும் நீ முந்தனும் சொன்னாலே கேளு வயசான ஆளு பின்னாலே போய் நீ குந்தணும்
ஆண்: குந்திக்கிறேன் உன்னையும் குந்த வைப்பான் நீ இந்தக் காலம் நானோ அந்தக் காலம்
ஆண்: பழைய சங்கதியும் உங்க அப்பன் பார்த்த சங்கதியும் எதுக்கு எங்களுக்கு உங்களுக்கு இளமை எங்கிருக்கு
ஆண்: அட அவுத்து விட்ட காளையப் போல் அலையக் கூடாது ஒரு கவுத்த கட்டி அடக்கி வைக்கும் காலம் வந்தா என்ன செய்வ
குழு: யாரு யாரு இந்த கிழவன்
ஆண்: ஹேய் அட நாரு நாரு பிஞ்ச தேங்கா நாரு
ஆண்: ஹான்
ஆண்: ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு தானே பொதுவா
ஆண்: அம்மாடி பார்த்தா சரியான தாதா சும்மாவும் நீங்க அலக்காதீங்க ஹான்
ஆண்: காலேஜ் கிளாஸ்சு இல்லாமப் போனா கண்ணாடி கிளாஸா தூக்காதீங்க கல்லூரிக்கு நாங்க செல்லப் பிள்ளை கட் அடிச்சா ஒரு கேள்வி இல்ல
ஆண்: வளத்து விட்டவனும் உன்ன இங்க படிக்க வச்சவனும் எத்தனையோ கனவு கண்டிருப்பான் என்னன்னவோ நினைவு கொண்டிருப்பான்
ஆண்: அட இளமை இப்போ இருக்கிறப்போ வெளுத்து கட்டாம தல நரைக்கிறப்போ தாடி எடுத்து நடக்கிறப்போ என்ன செய்ய
ஆண்: யாரு யாரு இந்த கிழவன் அட நாறு நாறு பிஞ்ச தேங்கா நாரு ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு தானே பொதுவா ஹான்
குழு: ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு தானே பொதுவா

ஆண்: ஹான் தம்பி தம்பி பொடி தம்பி தம்பி அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி டேய்

Male: Yaaru yaaru indha kizhavan Ada naaru naaru Pinja thenga naaru Aadum vayasu engalukku Kizhava kizhavaa Neenga aadi theertha Aalu thanae podhuva
Chorus: Haan aadum vayasu engalukku Kizhava kizhavaa Neenga aadi theertha Aalu thanae podhuva
Male: Thambhi thambhi Podi thambhi thambhi Anga annan undu Unna nambi nambi
Male: Vaalibathil kettu pona Thambhi thambhi Pinnaal vazhkaiyil solli putten Vengala kambhi dei.
Male: Vaalibathil kettu pona Thambhi thambhi Pinnaal vazhkaiyil solli putten Vengala kambhi .
Male: Unnatam naadi thalaradha body Ennatam edhilum nee mundhanum
Male: Sonnalae kelu vayasana aalu Pinnalae poi nee kundhanum
Male: Kundhikiran ..unnaiyum Kundha veippan Nee indha kaalam Naano andha kaalam
Male: Pazhaiya sangadhiyum Ungappan partha sangadhiyum Ethukku engalukku Ungalukku ilamai engirukku
Male: Ada avuththu vitta Kaalaiya pol alaiyaa kudathu Oru kavuththa katti Adaki vaikkum kaalam vandha Enna seivaa.
Chorus: Yaaru yaaru indha kizhavan
Male: Heii
Ada naaru naaru
Pinja thenga naaru
Male: Haan
Male: Aadum vayasu engalukku Kizhava kizhavaa Neenga aadi theertha Aalu thanae podhuva.aah.
Male: Ammadi paartha seriyana thatha Summavum neenga alakaathinga..haan
Male: College class -u illama pona Kannadi glass-ah thookathinga
Male: Kalloorikku naangal chellapillai Cut adicha oru kelvi illa
Male: Valathu vittavanum Unna inga padikka vechavanum Ethanaiyo kanavu kandirruppaan Ennanavo nenaivu kondiruppaan
Male: Ada ilamai ipo irukkurappo Veluthu kattama Thala naraikirappo thaadi eduthu Nadakirappo enna seiya
Male: Yaaru yaaru indha kizhavan Ada naaru naaru Pinja thenga naaru Aadum vayasu engalukku Kizhava kizhavaa Neenga aadi theertha Aalu thanae podhuva..haan
Chorus: Aadum vayasu engalukku Kizhava kizhavaa Neenga aadi theertha Aalu thanae podhuva..
Male: Thambhi thambhi Podi thambhi thambhi Anga annan undu Unna nambi nambi
Male: Vaalibathil kettu pona Thambhi thambhi Pinnaal vazhkaiyil solli putten Vengala kambhi dei.
Male: Vaalibathil kettu pona Thambhi thambhi Pinnaal vazhkaiyil solli putten Vengala kambhi .
Male: Haan thambhi thambhi Podi thambhi thambhi Anga annan undu Unna nambi nambi..dei
malare mounama karaoke with lyrics
unna nenachu nenachu karaoke download
tamil devotional songs lyrics in english
7m arivu song lyrics
best tamil song lyrics for whatsapp status download
veeram song lyrics
movie songs lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
aagasatha
aathangara orathil
yaar alaipathu lyrics
rakita rakita song lyrics
neerparavai padal
vaalibangal odum whatsapp status
kutty pattas movie
soorarai pottru movie song lyrics
tamil lyrics video songs download
tamil2lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil bhajans lyrics