Oru Nayagan Song Lyrics

Dhavani Kanavugal cover
Movie: Dhavani Kanavugal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

குழு: ..............

பெண்: ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்
ஆண்: நினைத்ததை யார் முடிப்பவன் சொல் அவனிடம் நான் படித்தவன்தான் வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்
குழு: தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ

பெண் மற்றும்
குழு: ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்

பெண்
குழு: பூ மாலை புகழ் மாலை உனைத் தேடி வரும் வேளை
ஆண்: அன்பும் நல்ல பண்பும் ரெண்டு கண் போல் காக்க வேண்டும்

பெண்
குழு: வா ராஜா வாவென்று வரவேற்பு தரும் வேளை
ஆண்: பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும்

பெண்: இளைஞன் நல்ல கலைஞன் என்ற பேரை நீ வாங்கு
ஆண்: லலலலலலா லா
பெண்: நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு

ஆண்: ஒரு நாயகன் உதயமாகிறான்
பெண்: ஊரார்களின் இதயமாகிறான்

ஆண்: பள்ளியிலே பாடங்களை படிக்கணும் நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்

ஆண்: சத்துணவு திட்டங்களும் எதுக்குடா ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும் பிறர்க்கு உதவணும்

ஆண் மற்றும்
குழு: இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்

ஆண்: அறிஞனா சிறந்த மனிதனா புரட்சி தலைவனா

ஆண் மற்றும்
குழு: விளங்கும் காலம் வரும் நேரம் வரும்

ஆண்: எங்க வீட்டு பிள்ளை என்று தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு எந்த நாளும் சொல்லும் வண்ணம் வள்ளல் போல வாழ வேணும் உள்ளங்களை ஆள வேணும்

பெண்: ஒரு நாயகன் உதயமாகிறான்
ஆண்: ஊரார்களின் இதயமாகிறான்

குழு: .............

ஆண்: {மேலாடை ஹ மூடாமல் ஹ பாவாடை போடாமல் பொண்ணு ஒன்னு போனா கண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்} (2)

ஆண்: பூவும் வண்ண பொட்டு கொண்டு கொடி போல் நடை போடு
குழு: லலல...லாலாலா
ஆண்: நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு

பெண்: ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்
ஆண்: நினைத்ததை யார் முடிப்பவன் சொல் அவனிடம் நான் படித்தவன்தான் வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்
குழு: தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ

அனைவரும்: ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்

Chorus: ..............

Female: Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan
Male: Ninaithathai yaar mudippavan sol Avanidam naan padithavan thaan Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan
Chorus: Thaguthugu thaguthugu thaguthugu Thaguthugu thuu

Female &
Chorus: Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan

Female
Chorus: Poomaalai pugazhmaalai Unai thedi varum velai
Male: Anbum nalla panbum Rendu kan pol kaakka vendum

Female
Chorus: Vaa raaja vaa endru Varaverppu tharum velai
Male: Panivum sollil kanivum Kondu vaazhthai yerkka vendum

Female: Ilaignan nalla kalaignan Endra perai nee vaangu
Male: Lalalalalalaa laa
Female: Naalum andha peraal Indha oorai nee vaangu

Male: Oru naayagan udhayam aagiraan
Female: Ooraargalin idhayam aagiraan

Male: Palliyilae paadangalai Padikkanum Nalla budhisaali pillaiyena Nadakkanum

Male: Sathunavu thittangalum edhukkudaa Ezhai santhadhiyum uyaranum adhukkuda Uzhaikkanum uzhaichi pizhaikkanum Pirarkku udhavanum Male &
Chorus: Idhai nee Othukkanum kathukanum
Male: Arignanaa sirantha manidhana Puratchi thalaivana Male &
Chorus: Vilangum Kaalam varum neram varum

Male: Enga veetu pillai endru Thaai kulam thaan unnai kandu Endha naalum sollum vannam Vallal pola vaazha vendum Ullangalai aala vendum

Female: Oru naayagan udhayam aagiraan
Male: Ooraargalin idhayam aagiraan

Chorus: ..............

Male: {Melaadai moodaamal Paavaadai podaamal Ponnu onnu ponaal Kannu paarkum address ketkum} (2)

Male: Poovum vanna pottum Kondu kodi pol nadai podu
Chorus: Lalala ..laalaalaa
Male: Naanam kula maanam Thamizh penin panpaadu

Female: Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan
Male: Ninaithathai yaar mudippavan sol Avanidam naan padithavan thaan Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan
Chorus: Thaguthugu thaguthugu thaguthugu Thaguthugu thuu

All: Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan

Other Songs From Dhavani Kanavugal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • vijay songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • 96 song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • thangamey song lyrics

  • kutty story in tamil lyrics

  • soorarai pottru movie song lyrics

  • vaathi coming song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • you are my darling tamil song

  • eeswaran song

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil christian christmas songs lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kannamma song lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • naan movie songs lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics