Raathiri Poothathu Song Lyrics

Dhayam Onnu cover
Movie: Dhayam Onnu (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

குழு: .......

பெண்: ராத்திரி பூத்தது காட்டு ரோஜா பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா இவள் ராணி இவள் ராணி வா நீ

பெண்: ராத்திரி பூத்தது காட்டு ரோஜா. பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா

பெண்: இது என்ன கேள்வி புரியாத மாதிரி நானுன்னை தேடி அலைகின்ற மாதவி

பெண்: ஆடவும் பாடவும் ஆசையில் தேடவும் ஆயிரம் கேள்விகள் ஜாடையில் போடவும் பூவான மாது ஆளான போது வாவா ராஜா

பெண்: {பெண்ணான நானே என்னாசை சொல்லவோ உள்ளூறும் தேனே வீணாக செல்லவோ} (2)

பெண்: தாங்கவே ஏங்கினேன் ஏங்கவே தாங்கினேன் பஞ்சணை மீதிலே பகலிலே தூங்கினேன் நூலான. தேகம் தாளாத. மோகம் போதை ஏறும்

பெண்: ராத்திரி பூத்தது ராத்திரி

Chorus: ..............

Female: Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Ival raani ival raani vaa nee

Female: Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja

Female: {Idhu enna kelvi Puriyatha maadhiri Naan unnai thedi Alaigindra maadhavi} (2)

Female: Aadavum paadavum Aasaiyil thedavum Aayiram kelvigal Jaadaiyil podavum Poovaana maadhu Aalaana podhu Vaa vaa raaja

Female: Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja

Chorus: ...........

Female: {Pennaana naanae Enn aasai sollavo Ulloorum thaenae Veenaaga sellavo} (2)

Female: Thaangavae yenginen Yengavae thaanginen Panjanai meedhilae Pagalilae thoonginen Noolaana dhaegam Thaaladha mogam Bodhai yerum...

Female: Raathiri Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Ival raani ival raani vaa nee

Female: Raathiri poothathu Raathiri....

Other Songs From Dhayam Onnu (1988)

Most Searched Keywords
  • ovvoru pookalume song

  • tamil gana lyrics

  • vinayagar songs tamil lyrics

  • oru naalaikkul song lyrics

  • piano lyrics tamil songs

  • unnai ondru ketpen karaoke

  • old tamil christian songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • eeswaran song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil song lyrics download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • alagiya sirukki full movie

  • cuckoo cuckoo song lyrics dhee

  • aigiri nandini lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • sivapuranam lyrics

  • lyrics download tamil

  • tamil song lyrics

  • alli pookalaye song download