Raaja Yuva Raaja Song Lyrics

Dheepam cover
Movie: Dheepam (1977)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: T. M. soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ராஜா...யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா ராஜா...யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: சரசா ரீட்டா கங்கா ரேகா சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா.. ராஜா..யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா

ஆண்: தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம் என் தேவை பெண் பாவை கண்ஜாடை..

ஆண்: ராஜா...யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: தங்கம் அது தங்கம் உடல் எங்கும் அதைக் கண்டால் கடத்தும் நினைவு வரும் தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்

ஆண்: அடிக்கடி வலது கண் துடிக்குது புதுப்புது வரவுகள் இருக்குது எந்நாளும் என் மோகம் உன் யோகம்.

ஆண்: ராஜா...யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்துச் சுவைப்பவன் நான்.

ஆண்: உன் போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக் கண்டால் மயக்கிப் பிடிப்பவன் நான்

ஆண்: நடிப்பிலே எவரையும் மயக்குவேன்’ அணைப்பிலே கலைகளை விளக்குவேன் என் ராசி பெண் ராசி நீ வா வா..

Male: Raajaa. yuva raajaa Naal dhorum oru rojaa Raajaa. yuva raajaa Naal dhorum oru rojaa

Male: Sarasaa reettaa Gangaa rekhaa Sarasaa reettaa Gangaa rekhaa baamaa.

Male: Raajaa. yuva raajaa Naal dhorum oru rojaa

Male: Niththam oru puththam Pudhu nenjil uravaadum Pazhakkam enadhallavaa Neram oru raagam Suga baavam adhil naalum Midhakkum manadhallavaa

Male: Dhinam oru Thirumanam nadakkalaam Sugam adhil ulaghinai marakkalaam Yen thevai pen paavai kan jaadai

Male: Raajaa. yuva raajaa Naal dhorum oru rojaa

Male: Thangam adhu thangam Udal engum adhai kandaal Kadathum ninaivu varum Thanjam ila nenjam Oru manjam adhu thandhaal Ethiril sorgam varum

Male: Adikkadi Valadhu kan thudikkudhu Pudhu pudhu varavugal irukkudhu Ennaalum en mogam un yogam

Male: Raajaa. yuva raajaa Naal dhorum oru rojaa

Male: Ondraa adhu rendaa Adhu sonnaal oru kodi Rasithu suvaithavan naan Un pol oru pen paal Vizhi munnaal vara kandaal Mayakki pidippavan naan

Male: Nadippilae yavaraiyum mayakkuven Anaippilae kalaigalai vilakkuven En raasi pen raasi nee vaavaa

Male: Raajaa. yuva raajaa Naal dhorum oru rojaa

Other Songs From Dheepam (1977)

Pesaathe Song Lyrics
Movie: Dheepam
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • christian padal padal

  • tamil worship songs lyrics

  • best lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • bujjisong lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil thevaram songs lyrics

  • gaana song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • kutty pattas full movie in tamil download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • semmozhi song lyrics

  • eeswaran song lyrics

  • tamil love song lyrics in english

  • 80s tamil songs lyrics

  • ovvoru pookalume karaoke

  • anthimaalai neram karaoke

  • enjoy enjami song lyrics

  • kaatu payale karaoke