Added Date: Feb 11, 2022
பெண்: தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே
பெண்: தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே
பெண்: மக்கள் சுற்றமும் மங்கள மனையும் மான் போல் மானமும் கொண்டவளாம் மக்கள் சுற்றமும் மங்கள மனையும் மான் போல் மானமும் கொண்டவளாம்
பெண்: வாழ்வினில் பேரும் பதினாரெனவே வரிசைகள் யாவும் கண்டவளாம்
பெண்: தாய்மை வாய்மை நேர்மையாவிலும் தானே தலையாய் நின்றவளாம் தானே தலையாய் நின்றவளாம்

பெண்: ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம் ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம் மருமகள் தன்னை தன் மகள் போலே மார்பினில் காக்கும் திருமகளாம்
பெண்: நாயகன் வாழ்வில் துணையென நின்று நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம் நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்

Female: Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae
Female: Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae
Female: Makkal suttramum mangala manaiyum Maan pol maanamum kondavalaam Makkal suttramum mangala manaiyum Maan pol maanamum kondavalaam
Female: Vaazhvinil perum padhinaarenavae Varisaigal yaarum kandavalaam
Female: Thaaimai vaaimai naermai yaavilum Thaanae thalaiyaai nindravalaam Thaanae thalaiyaai nindravalaam
Female: Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae
Female: Oru magal thannai kangalil vaithu Ullathil kaakkum kulamagalaam Oru magal thannai kangalil vaithu Ullathil kaakkum kulamagalaam Marumagal thannai thaan magal polae Maarbinil kaakkum thirumagalaam
Female: Naayagan vazhvil thunaiyena nindru Naanilam pugazhndhida kandavalaam Naanilam pugazhndhida kandavalaam
Female: Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae
thabangale song lyrics
karnan movie songs lyrics
aasirvathiyum karthare song lyrics
aathangara orathil
maraigirai movie
paatu paadava
google google panni parthen song lyrics in tamil
ovvoru pookalume song karaoke
baahubali tamil paadal
tamil love feeling songs lyrics for him
putham pudhu kaalai song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
song with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
thangachi song lyrics
ellu vaya pookalaye lyrics download
album song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
kalvare song lyrics in tamil
kannamma song lyrics in tamil