Dheerga Sumangali Vaazhgavae Sad Song Lyrics

Dheerga Sumangali cover
Movie: Dheerga Sumangali (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: M. S. Viswanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே

ஆண்: தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த

ஆண்: ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம் ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம்

ஆண்: நாயகன் வாழ்வில் துணையென நின்று நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம் நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்

பெண்: தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே

Male: Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae

Male: Dheerga sumangali vaazhgavae

Male: Oru magal thannai kangalil vaithu Ullathil kaakkum kulamagalaam Marumagal thannai thaan magal polae Maarbinil kaakkum thirumagalaam

Male: Naayagan vazhvil thunaiyena nindru Naanilam pugazhndhida kandavalaam Naanilam pugazhndhida kandavalaam

Female: Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae

Other Songs From Dheerga Sumangali (1974)

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • amman songs lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • malto kithapuleh

  • tamil karaoke songs with lyrics

  • song with lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • karnan lyrics

  • naan unarvodu

  • sarpatta parambarai songs list

  • cuckoo padal

  • old tamil songs lyrics in english

  • aigiri nandini lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • tamil lyrics video download

  • rasathi unna song lyrics

  • tamil tamil song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • tamil devotional songs lyrics in english

  • tamil mp3 song with lyrics download