Kundarathile Kumarakukku Kondattam Song Lyrics

Dheivam cover
Movie: Dheivam (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: Bangalore Ramaniyammal

Added Date: Feb 11, 2022

பெண்: குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

பெண்: தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

பெண்: தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருகப் பெம்மனை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருகப் பெம்மனை முருகப் பெம்மனை

பெண்: குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

பெண்: உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

குழு: வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா

பெண்: சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் ஹர ஹர பாடுங்கள் வருவதை பாருங்கள் ஹர ஹர பாடுங்கள் வருவதை பாருங்கள்

பெண்: கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

குழு: கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

குழு: { வேல் முருகா வெற்றி வேல் முருகா
பெண்: அரோகரா } (3)

Female: Kundrathilae kumaranukku kondattam Angae kuvindhadhamma pengalellam Vandattam kondattam.. Kundrathilae kumaranukku kondattam Angae kuvindhadhamma pengalellam Vandattam kondattam.. Kundrathilae kumaranukku kondattam

Female: Deivayanai thirumanamam Thiruparankundram Deivayanai thirumanamam Thiruparankundram Theru muzhudhum Bhakthargalin anandha mandram Theru muzhudhum Bhakthargalin anandha mandram

Female: Thangam vairam Pavazham muthu thavazhum deivanai Thangam vairam Pavazham muthu thavazhum deivanai Thaangi kondal vangi kondal Muruga pemmanai.. Thaangi kondal vangi kondal Muruga pemmanai.. Muruga pemmanai..

Female: Kundrathilae kumaranukku kondattam Angae kuvindhadhamma pengalellam Vandattam kondattam.. Kundrathilae kumaranukku kondattam

Female: Urugi sollungal muruganin perai Nerungi sellungal kumaranin oorai Urugi sollungal muruganin perai Nerungi sellungal kumaranin oorai

Chorus: Vel muruga.. vetri vel muruga.. Vel muruga.. vetri vel muruga..

Female: Sandhanam poosungal Kungumam soodungal Sandhanam poosungal Kungumam soodungal Hara hara padungal Varuvadhai parungal Hara hara padungal Varuvadhai parungal

Female: Kandhanukku vel vel Muruganukku vel vel Kandhanukku vel vel Muruganukku vel vel

Chorus: Kandhanukku vel vel Muruganukku vel vel Kandhanukku vel vel Muruganukku vel vel

Chorus: {Vel muruga vetri vel muruga..
Female: Arohara} (3)

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • tamil love song lyrics

  • karaoke lyrics tamil songs

  • marudhani song lyrics

  • tamilpaa gana song

  • kannamma song lyrics

  • mg ramachandran tamil padal

  • dingiri dingale karaoke

  • thullatha manamum thullum padal

  • mailaanji song lyrics

  • kadhal psycho karaoke download

  • mappillai songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • cuckoo cuckoo lyrics dhee

  • soorarai pottru songs lyrics in english

  • only music tamil songs without lyrics

  • ore oru vaanam

  • poove sempoove karaoke with lyrics

  • tamilpaa