Naadariyum Nooru Malai Song Lyrics

Dheivam cover
Movie: Dheivam (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: Pithukuli Murugadas

Added Date: Feb 11, 2022

ஆண்: முருகா ஆஆ ஆஆ ஆஆ முருகா ஆஆ ஆஆ முருகா ஆஆ ஆஆ நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை

ஆண்: கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

ஆண்: ஓம் ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் என துணையாவான் ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் என துணையாவான் ஆவான்

ஆண்: வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல் ஓம் வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான் வருகின்ற மகனாவான் வா வா வா என்று அழைக்காமல் வருகின்ற மகனாவான் வருகின்ற மகனாவான் வருகின்ற மகனாவான்

ஆண்: தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை பிள்ளை தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் சொன்னது தமிழ் வேதம் தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் சொன்னது தமிழ் வேதம்

ஆண்: சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு ஸ்வாமிநாதன் சொன்னதை அறிந்தவற்கு முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும் சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும் சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும் நன்மைகள் உருவாகும் நன்மைகள் உருவாகும்

ஆண்: நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை

ஆண்: கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

Male: Muruga.aaa.aaa..aaa Muruga.aaa.aaa.. Muruga.aaa.aaa.. Nadariyum nooru malai Naan ariven swami malai Nadariyum nooru malai Naan ariven swami malai

Male: Kandhan oru mandhirathai Kandhan oru mandhirathai Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai Swami malai.. swami malai..

Male: Om.ooom Om om ena varuvorku Naam ena thunaiyavan Om om ena varuvorku Naam ena thunaiyavan Avaaan...

Male: Va ena azhaikkamal Va va ena azhaikkamal..om Va ena azhaikkamal Varugindra maganavan Varugindra maganavan Va va vaa endru azhaikkamal Varugindra maganavan Varugindra maganavan Varugindra maganavan

Male: Thottililae valarntha pillai Pillai. Thottililae valarntha pillai Sonnathu thamizh vedham Thottililae valarntha pillai Sonnathu thamizh vedham Sonnathu thamizh vedham Thottililae valarntha pillai Sonnathu thamizh vedham Sonnathu thamizh vedham

Male: Sonnathai arinthavarku Sonnathai arinthavarku Swaminathan.. Sonnathai arinthavarku Murugappan.. Sonnathai arinthavarku Sonnathai arinthavarku Nanmaigal uruvagum Sonnathai arinthavarku Nanmaigal uruvagum Sonnathai arinthavarku Nanmaigal uruvagum Nanmaigal uruvagum Nanmaigal uruvagum

Male: Nadariyum nooru malai Naan ariven swami malai Nadariyum nooru malai Naan ariven swami malai Naan ariven swami malai Naan ariven swami malai

Male: Kandhan oru mandhirathai Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai Swami malai.. swami malai.. Swami malai.. swami malai..

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • master songs tamil lyrics

  • uyirae uyirae song lyrics

  • enjoy en jaami lyrics

  • malargale song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • maruvarthai pesathe song lyrics

  • story lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • romantic songs lyrics in tamil

  • baahubali tamil paadal

  • tamil karaoke songs with malayalam lyrics

  • soorarai pottru songs singers

  • aarariraro song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • best love song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • kutty pattas full movie in tamil download