Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: {குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு: கிட்ட வா கிட்ட வா
பெண்: துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
குழு: கட்ட வா கட்ட வா} (2)
ஆண்: வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ
இருவர்: குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு: கிட்ட வா கிட்ட வா
ஆண்: {இதழ்களில் முத்திரை இட்டது எத்தனை அத்தனை எண்ணிச் சொல்
பெண்: உனக்கெது சுவையோ சுகமோ இதமோ பதமோ பெற்றுக்கொள்} (2)
பெண்: வாழைப்பூ மடல் வாடையில் துடிக்க நூறு பாவங்கள் ஜாடையில் நடிக்க
ஆண்: கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க சும்மா நீ வாவென காலத்தில் அழைக்க
ஆண்: கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
பெண்: கண்ணா நீ வாவென காலத்தில் அழைக்க
பெண்கள்: குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா பெண்
குழு: கிட்ட வா கிட்ட வா
ஆண்: துணை இருக்குதே கட்ட வா கட்ட வா ஆண்
குழு: கட்ட வா கட்ட வா
குழு: கிட்ட வா கிட்ட வா
பெண்: ரசிப்பதில் என்னவன் மன்னவன் என்றொரு கற்பனை உண்டாக
ஆண்: ரதங்களில் பற்பல அற்புதம் உன்னிடம் உண்டென ஒன்றாக
ஆண்: நீலத்தாமரை நீரினில் மிதக்க
பெண்: மஞ்சள் மாங்கனி தேன்துளி தெறிக்க
பெண்: செவ்வானம் போல் மஞ்சம் வாய்விட்டு சிரிக்க
ஆண்: ஜில்லென்ற காற்றினில் சேர்ந்துனை அணைக்க
பெண்கள்: குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு: கிட்ட வா கிட்ட வா
பெண்: அஹா..ஆஅ..ஹா...ஆ..
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: மலர்களில் மெல்லிய கை விரல் கிள்ளிய பாவனை
பெண்: கனி சுவை தாங்கிய பூங்கொடி ஏங்கிய காரணம் என்னம்மா
ஆண்: ஜோடி பூங்குயில் பாடலும் மயக்கம்
ஆண்: ஊடல் என்றொரு நாடக தொடக்கம்
பெண்: சொல்லாமல் சொல்வது கன்னியர் வழக்கம் பெண்ணோடு வேர் என்ன காரணம் இருக்கும்
பெண்கள்: குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா பெண்
குழு: கிட்ட வா கிட்ட வா
ஆண்: துணை இருக்குதே கட்ட வா கட்ட வா ஆண்
குழு: கட்ட வா கட்ட வா
பெண்: வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
ஆண்: கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ

Female: {Kulir adikkudhae kitta vaa kitta vaa
Chorus: Kitta vaa kitta vaa
Female: Thunai irukkudhae katta vaa katta vaa
Chorus: Katta vaa katta vaa} (2)
Male: Velli pani megam vaanai thazhuvudho Velli pani megam vaanai thazhuvudho Kanni poo unnai thaan katti kollaadho
Both: Kulir adikkudhae kitta vaa kitta vaa
Chorus: Kitta vaa kitta vaa
Male: {Idhazhgalil muthirai ittadhu
Ethanai athanai enni soll
Female: Unakkedhu suvaiyoo sugamo
Idhamo padhamo petru kkol} (2)
Female: Vaazhaipoo madal vaadaiyil thudikka
Nooru baavangal jaadaiyil nadikka
Male: Kannaadi paarthoru kaaviyam padikka
Summa nee vaavena kaalathil azhaikka
Male: Kannaadi paarthoru kaaviyam padikka
Female: Kannaa nee vaa vena kaalathil azhaikka
Females: Kulir adikkudhae kitta vaa kitta vaa
Female
Chorus: Kitta vaa kitta vaa
Male: Thunai irukkudhae katta vaa katta vaa
Male
Chorus: Katta vaa katta vaa
Chorus: Kitta vaa kitta vaa
Female: Rasipathil ennavan mannavan
Endroru karpanai undaaga
Male: Rathangalil parpala arpudham unnidam
Undena ondraaga
Male: Neelathaamarai neerinil midhakka
Female: Manjal maangani thaen thuli therikka
Female: Sevvaanam pol manjam vaaivittu sirikka
Male: Jillendra kaatrinil serthunai anaikka
Females: Kulir adikkudhae kitta vaa kitta vaa
Chorus: Kitta vaa kitta vaa
Female: Ahaaa..aaa.haa.aa.
Male: Hmm mm mm mm mm
Female: Malargalai melliya kai viral Killiya baavanai ammammaa
Female: Kani suvai thaangiya poongodi Yaengiya kaaranam ennammaaa
Male: Jodi poonguyil paadalin mayakkam
Male: Oodal endroru naadaga thodakkam
Female: Sollaamal solvadhu kanniyar vazhakkam Pennodu ver enna kaaranam irukkum
Females: Kulir adikkudhae kitta vaa kitta vaa
Female
Chorus: Kitta vaa kitta vaa
Male: Thunai irukkudhae katta vaa katta vaa
Male
Chorus: Katta vaa katta vaa
Female: Velli pani megam vaanai thazhuvudho
Male: Kanni poo unnai thaan katti kollaadho
google google panni parthen song lyrics in tamil
kanne kalaimane karaoke download
oke oka lokam nuvve song meaning in tamil
google google vijay song lyrics
tamil love feeling songs lyrics video download
thoda thoda malarndhadhenna lyrics
google google song lyrics in tamil
indru netru naalai song lyrics
bahubali 2 tamil paadal
asuran song lyrics download
hanuman chalisa tamil lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
kannalane song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
yellow vaya pookalaye
kutty pasanga song
tamil new songs lyrics in english
putham pudhu kaalai song lyrics in tamil
find tamil song by partial lyrics
theriyatha thendral full movie