Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே
ஆண்: விழியில் விழுந்தால் என்னில் எண்ணத்தால் நானே இல்லை எண்ணம் முழுதும் நீ தானே என் கண்ணே
ஆண்: உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ
ஆண்: அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள்
ஆண்: உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நான் இங்கு தனியாக அழுதேன் விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்

ஆண்: நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன்
ஆண்: தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான் விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்
ஆண்: உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ

Male: Uyirai tholaithen athu unnil thaano. Ithu naan kaanum kanavo nijamo. Meendum unnai kaanum manamae. Vendum enakae manamae manamae.
Male: Vizhiyil vizhunthaal. aaaa. Ennil enathal naanae illai. Ennam muzhuthum Nee thanae en kannae.
Male: Uyirai tholaithen athu unnil thaano. Ithu naan kaanum kanavo nijamo.
Male: Anbae uyiraai thoduven unnai. Thaalatuthae paarvaigal. Anbae uyiraai thoduven unnai. Thaalatuthae paarvaigal.
Male: Unai serum naalai Dhinam yenginenae. Naan ingu thaniyaga azhuthen.. Vidiyum varai kanavin nilai Unathaaingu thinam yenguthu. Manam urugidum nilai ithu enthan.. Muthal muthal varum uyir kaadhalil.
Male: Uyirai tholaithen athu unnil thaano. Ithu naan kaanum kanavo nijamo. Meendum unnai kaanum manamae. Vendum enakae manamae manamae.
Male: Vizhiyil vizhunthaal. aaaa. Ennil enathal naanae illai. Ennam muzhuthum Nee thanae en kannae.
Male: Ninaithal inikum ilamai nathiyae. Unnodu naan moozhkinen. Ninaithal inikum ilamai nathiyae. Unnodu naan moozhkinen.
Male: Thedatha nilayil nogatha vazhiyil. Kanparkum idamengum neethaan. Vidiyum varai kanavin nilai Unathaaingu thinam yenguthu. Manam urugidum nilai ithu enthan.. Muthal muthal varum uyir kaadhalil.
Male: Uyirai tholaithen athu unnil thaano. Ithu naan kaanum kanavo nijamo. Meendum unnai kaanum manamae. Vendum enakae manamae manamae. Ohoooo.ooooo.oooooo... Ohoooo.ooooo.oooooo... Ohoooo.ooooo.oooooo...
naan pogiren mele mele song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
en iniya thanimaye
maara theme lyrics in tamil
tamil devotional songs lyrics in english
oke oka lokam nuvve song meaning in tamil
tamil lyrics song download
tamil lyrics video
nanbiye song lyrics
romantic songs lyrics in tamil
alagiya sirukki tamil full movie
ilaya nila karaoke download
enna maranthen
tamil lyrics video song
nenjodu kalanthidu song lyrics
new tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics
enjoy enjami song lyrics
amarkalam padal
neerparavai padal