Added Date: Feb 11, 2022
ஆண்: கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே
ஆண்: பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
ஆண்: என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
ஆண்: காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

ஆண்: தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்
ஆண்: இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்

ஆண்: கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன்

Male: Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae
Male: Paarvai unnai alaigirathae Ullam unnai anaikirathae Antha neram varum pozhuthu Ennai vadhaikindrathae

Chorus: Ohooo.ohooooo.ohoo Ohooo.ohooooo.ohoo
Male: Saaral mazhai thuliyil Un ragasiyathai veli paarthen Naanam naan arinthen Konjam pani poovaai nee kuruga
Male: Enai ariyaamal manam parithaai Unnai maravenadi Nijam puriyaatha nilai adainthen Edhu varai solladi
Male: Kaalam dhorum Nenjil vaazhum undhan Kaadhal gnyaabagangal Dhinam dhinam
Male: Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae
Male: Thedal varum pozhuthu En unarvugalum kalanguthadi Kaanalaai kidanthen Naan un varavaal vizhi thiranthen
Male: Inai piriyaatha nilai peravae Nenjil yaagamae Thavithidum pothu aaruthalaai Unn madi saaigiren
Male: Kaalam dhorum Nenjil vaazhum undhan Kaadhal gnyaabagangal Dhinam dhinam
Male: Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen
Male: Paarvai unnai alaigirathae Ullam unnai anaikirathae Antha neram varum pozhuthu Ennai vadhaikindrathae
Male: Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae..
Chorus: Ohooo.ohooooo.ohoo Ohooo.ohooooo.ohoo
tamil kannadasan padal
famous carnatic songs in tamil lyrics
tamil karaoke songs with lyrics for female
soorarai pottru songs lyrics in tamil
old tamil christian songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
lyrics of new songs tamil
eeswaran song
google google panni parthen song lyrics in tamil
best tamil song lyrics in tamil
raja raja cholan song karaoke
unnodu valum nodiyil ringtone download
master vijay ringtone lyrics
narumugaye song lyrics
alagiya sirukki ringtone download
tamil christian songs with lyrics and guitar chords
tamil music without lyrics free download
sad song lyrics tamil
vinayagar songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil