Sollaamaley Kan Mun Thondrinai Song Lyrics

Dhilip Varman Album – Uyirai Tholaithen cover
Movie: Dhilip Varman Album – Uyirai Tholaithen (2011)
Music: Dhilip Varman
Lyricists: Dhilip Varman
Singers: Dhilip Varman

Added Date: Feb 11, 2022

ஆண்: சொல்லாமலே கண்முன் தோன்றினாய் நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே

ஆண்: உன்னை கண்டேன் காதல் கொண்டேன் தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்

ஆண்: தேடும் உறவே நொடியில் கலந்தாய் உள்ளம் உன்னை மறந்திடுமா உன்னில் உயிரை துளைத்தேன்

ஆண்: இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே எதுவரையில் எனக்கிந்த உயிர் வேதனை

ஆண்: என்னை அறியாமலே கால்கள் நடை போடுதே வலி கூட இந்நேரம் சுகமாகுதே

ஆண்: உன் காலடியில் கிடப்பது மணலில்லை என் மனம்தான் என்னை தவிர உந்தன் சுவாசத்தை யார் அறிவார்

ஆண்: தூரம் சென்றபின் இதயம் சொன்னது இதுதான் காதலா

ஆண்: நீ முதலா முடிவா உள்ளம் தடம் மாறுதே முடிவல்லா நிலையென்று உன்னை பார்க்கிறேன்

ஆண்: விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி இது என்ன மாயங்கள் புதிரானதே

ஆண்: என் வாழ்க்கையிலே காதலை உணர்ந்தது உன்னிடம்தான்

ஆண்: என் உணர்வுக்கு நீ நிழல் தந்த தாய்மையும் நீயல்லவா

Male: Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae

Male: Unnaikanden Kaadhal konden Thookam izhandhen Enai marandhen

Male: Thedum uravae Nodiyil kalandhaai Ullam unnai marandhidumaa Unnil uyirai thulaithen

Male: Idhu kanavaa nijamaa Ennam alaimodhudhae Edhuvaraiyil enakkindha Uyir vedhanai

Male: Enai ariyaamalae Kaalgal nadai podudhae Valikkooda inneram Sugamaagudhae

Male: Un kaaladiyil.. Kidappadhu manalillai En manamthaan Ennai thavira Undhan swasathai yaar arivaar

Male: Thooram sendrapin Idhayam sonnadhu Idhuthaan kaadhalaa

Male: Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae

Male: Nee mudhalaa mudivaa Ullam thadam maarudhae Mudivalla nilaiyendru unai paarkiren

Male: Vidai theriyaamalae Kaadhalil kalandhenadi Idhu enna maayangal Pudhiraanadhae

Male: En vaazhkaiyilae.. Kaadhalai unarndhadhu Unnidamthaan

Male: En unarvukku nee... Nizhal thandha thaaimaiyum Neeyallavaa

Male: Thooram sendrapin Idhayam sonnadhu Idhuthaan kaadhalaa

Male: Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae

Male: Unnaikanden Kaadhal konden Thookam izhandhen Enai marandhen

Male: Thedum uravae Nodiyil kalandhaai Ullam unnai marandhidumaa Unnil uyirai thulaithen

Other Songs From Dhilip Varman Album – Uyirai Tholaithen (2011)

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • ovvoru pookalume song

  • thaabangale karaoke

  • idhuvum kadandhu pogum song lyrics

  • maara song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • karnan movie lyrics

  • tamil christian songs lyrics pdf

  • unna nenachu lyrics

  • tamil song in lyrics

  • ben 10 tamil song lyrics

  • sarpatta parambarai songs list

  • kadhal kavithai lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil christian songs lyrics in english pdf