Added Date: Feb 11, 2022
குழு: தன்ன நானே நனனா நான நானே நனனா ஆ தன்ன நானே நனனா நான நானே நனனா ஆ
ஆண்: யே யே யே யே
ஆண்: கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ
ஆண்: அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு ஓ ஹோ ஓ கொத்தமல்லி சிரிப்பு பத்திகுச்சு நெருப்பு ஓஹோ ஓ
குழு: { யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ } (2)
ஆண்: கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி
குழு: யப்போ யப்போ
ஆண்: கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி
குழு: யப்போ யப்போ
ஆண்: பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத உச்சந்தல வகுடாச்சே ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி தடம் போல ரெட்டை ஜடை விழுதாச்சே
ஆண்: { கண்ணு ஆடும் கரகாட்டம் இவ நெஞ்சு மேலே மழை மூட்டம் } (2) கட்டி போட்ட புயல் ஆட்டம் இவ கிட்ட போக பயம் காட்டும்
குழு: { தந்த நானே தந்த நானே தான நானா தந்த நானே தான நானே தந்த நானா } (2)

குழு: போடு தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன { தத்தி தகிட தித்தோம் தித்தோம் தகிட தித்ததோம் } (2)
ஆண்: செஞ்சு வச்ச இடுப்பு சின்னஞ்சிறு மடிப்பு என் மனச எடை போடும் பொத்தி வச்ச அழகை கூறு கட்டி உசுரு கண்ணு குள்ள கட போடும்
ஆண்: { எள்ளு பூத்த வயக்காடு நீ தள்ளி போக பொறுக்காது } (2) கட்டு காவல் கிடையாது உன் பொட்டும் கூட கரையாது

Chorus: Thanna nanae nananaa.. Nanaa nanae nananaa..aa.. Thanna nanae nananaa.. Nanaa nanae nananaa..aa..
Male: Yeah..yeah.. Yeah.yeah.
Male: Kannukulae keluthi Vechchirukaa sirukki Yappo yappoo. Kannivedi thiriyai Vechchirukka koluthi Yappo yappoo.
Male: Aththamagha nenappu Vethalaikku sevappu..ohooo.oo.. kothamalli sirrippu pathikuchi Neruppu.ohooo..ooo..
Chorus: {Yappo yappoo. Yappo yappoo. Yappo yappoo. Yappo yappoo.} (2)
Male: Kannukulae keluthi
Vechchirukaa sirukki
Chorus: Yappo yappoo.
Male: Kannivedi thiriyai
Vechchirukka koluthi
Chorus: Yappo yappoo.
Male: Pottalilae pogum othayadi paadha Uchchanthala vagudaachae Ohooo..uchchimalai yerum Vandiththadam pola Rettai jadai vizhudaachae
Male: {Kannu aadum karakaatum Iva nenjumelae mazhaimootam} (2) Kattipotta puyalaattaam Iva kitta poga bayam kaattum
Chorus: {Thandhan nanae thandhan nanae Thana naanaa.. Thandhan nanae thanae nanae thandananaa..} (2)
Male: Kannukulae keluthi Vechchirukaa sirukki Yappo yappoo. Kannivedi thiriyai Vechchirukka koluthi Yappo yappoo.
Chorus: Podu thandana thandana Thandana thandana Thandana thandana Thandana thandana {Thaththi thagida thithom Thithom thagida thiththathom} (2)
Male: Senjuvechcha iduppu Chinanjjiru madippu En manasa edaipodum Poththi vechcha azhaghai Koorukatti usuru Kannukulla kadapodum
Male: {Ellupootha vayakaadu..uu Nee thallipoga porukkaathu} (2) Kattukaaval kedaiyaathu Un pottum kooda karaiyaathu
Chorus: {Thandhan nanae thandhan nanae Thana naanaa.. Thandhan nanae thanae nanae thandananaa..} (2)
master movie lyrics in tamil
vinayagar songs lyrics
maara theme lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
kadhali song lyrics
maraigirai
asuran mp3 songs download tamil lyrics
chinna chinna aasai karaoke download
mangalyam song lyrics
velayudham song lyrics in tamil
tamil hymns lyrics
tamil christian songs lyrics with chords free download
teddy marandhaye
nerunjiye
thangachi song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
mulumathy lyrics
alaipayuthey songs lyrics
tamil hit songs lyrics