Oh Nanbane Song Lyrics

Dhill cover
Movie: Dhill (2001)
Music: Vidyasagar
Lyricists: Arivumathi
Singers: Karthik, K. S. Chithra, Tippu and Anand

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

ஆண்: அலே அலே அலே ஓ ஓ ஓ ஏய் அலே அலே அலே ஓ ஓ ஓ அலே அலே அலே அலே ஓஹோ ஹோய்

ஆண்: ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே

குழு: ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே

ஆண்: ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை நிலவில் நிலவில் வெட்டு இனிமேல் உந்தன் புகழ் பாட இமயம் தானே கல் வெட்டு

குழு: { அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ } (2)

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ

பெண்: என்ன என்ன ஓவியம் என்ன உந்தன் மீசை செய்யாததா
ஆண்: என்ன என்ன கவிதைகள் என்ன உந்தன் மௌனம் சொல்லாததா

பெண்: கண்டேன் கண்டேன் ஈரம் கண்டேன் கண்கள் ரெண்டில் தீ கண்டேன்
ஆண்: கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன் உன்னால் என்னை நான் கண்டேன்

பெண்: இப்போதும் எப்போதும் நீ போதுமே உன் சுவாசம் இல்லாமல் நான் இல்லையே

ஆண்: அன்பே உந்தன் தாவணியாலே தொட்டில் கட்டி நான் தூங்கவா
பெண்: அன்பே நீயும் என் பிள்ளை தானே தாயாய் உன்னை தாலாட்டவா

ஆண்: புயல் காற்றை போல வந்து புறா கூண்டில் கைதானேன்
பெண்: அன்பே நீயும் எங்கும் செல்ல நானே உந்தன் சிறகானேன்

ஆண்: பூவாசம் தேன்வாசம் பால் வாசமே பெண் வாசம் உன்னோடு கண்டேனடி

Male: Ala ala ala oh oh oh Yei ala ala ala oh oh oh Ala ala ala ala ohhoo..hoi..

Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae

Chorus: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae

Male: Oru naal oru naal un perai Nilavil nilavil vettu Inimel unthan pugal paada Imaiyam thaanae kalvettu..

Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)

Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae

Female: Aaaaaa...aaaa...aaa.. Ahaaaa.aaa..

Female: Yenna yenna oviyam enna. Unthan meesai seiyathatha.
Male: Yenna yenna kavithaigal enna. Unthan mounam sollathatha.

Female: Kanden kanden eeram kanden. Kangal rendil thee kanden.
Male: Konden konden kaadhal konden. Unnal ennai naan kanden.

Female: Ippothum.. eppothum Nee pothumae. Unswasam illamal naan illaiyae.

Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)

Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae

Male: Anbae unthan thaavaniyalae. Thottil katti naan thoongava.
Female: Anbae neeyum en pillaithaanae. Thaaiyai unnai thaalattava.

Male: Puyal kaatrai pola vanthu. Pura koondil kaithanen.
Female: Anbae neeyum engum sella. Naanae unthan siragaanen..

Male: Poovasam.. thaenvaasam Paal vaasamae.. Penvaasam unnodu kandenandi.

Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)

Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae

Male: Oru naal oru naal un perai Nilavil nilavil vettu Inimel unthan pugal paada Imaiyam thaanae kalvettu..

Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)

Other Songs From Dhill (2001)

Dhill Dhill Song Lyrics
Movie: Dhill
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kannukulle Keluthi Song Lyrics
Movie: Dhill
Lyricist: Arivumathi
Music Director: Vidyasagar
Machan Meesai Song Lyrics
Movie: Dhill
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Un Samayal Arayil Song Lyrics
Movie: Dhill
Lyricist: Kabilan
Music Director: Vidhya Sagar

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil song lyrics download

  • photo song lyrics in tamil

  • minnale karaoke

  • velayudham song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil music without lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics

  • love songs lyrics in tamil 90s

  • vaathi coming song lyrics

  • kutty story in tamil lyrics

  • asuran song lyrics download

  • kadhal song lyrics

  • i songs lyrics in tamil

  • paatu paadava karaoke

  • tamil christian karaoke songs with lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • master song lyrics in tamil