Un Samayal Arayil Song Lyrics

Dhill cover
Movie: Dhill (2001)
Music: Vidhya Sagar
Lyricists: Kabilan
Singers: Unnikrishnan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

ஆண்: உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா

பெண்: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா

ஆண்: உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா

பெண்: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா

ஆண்: நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா

பெண்: ஆஆ நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா

ஆண்: ஆஆ நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா ஹா

ஆண்: உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா

பெண்: ஹ்ம்ஹ்ம் நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா

பெண்: நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா

ஆண்: ஆஆ நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா

பெண்: ஆ ஆ நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா

ஆண்: ஆஆ நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா

பெண்: ஆ ஆ நான் இதயம் என்றால் நீ உயிரா துடி துடிப்பா

ஆண்: ஆ.. உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா

பெண்: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா

ஆண்: நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா

பெண்: ஆ ஆ நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா

ஆண்: ஆ ஆ நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா

பெண்: ஆ ஹா நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா

ஆண்: ஆ ஆ நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா நீ நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா

பெண்: நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா

ஆண்: நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா போய்விடவா

பெண்: ஆ ஆ நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா

ஆண்: ஆ ஆ நீ காதல் என்றால் நான் சரியா தவறா

பெண்: உன் வலது கையில் பத்து விரல் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல் பத்து விரல் தூரத்து மேகம் தூறல்கள் சிந்த தீர்த்த மழையில் தீ குளிப்போம்

Male: Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa

Female: Nee padikkum araiyil naan kangala puthagama

Male: Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa

Female: Nee padikkum araiyil naan kangala puthagama

Male: Nee viralgal endraal naan nagamaa modhiramaa

Female: Aaa.ah nee idhalgal endraal naan muthamaa punnagaiyaa

Male: Aaaa.ah nee azhagu endraal naan kaviyaa oviyana .haa

Male: Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa

Female: Hmmhmm. nee padikkum araiyil naan kangala puthagama

Female: Naan vetkam endraal nee sivappa kannangalaa

Male: Aaa.ah naan theendal endraal nee virala swarisangalaa

Female: Aaa.ah nee kulanthai endraal naan thottillaa thaalaattaa

Male: Aaa.ah nee thookkam endraal naan madiyaa thalaiyanayaa

Female: Aaa..ah naan idhayam endraal nee uyira thudi thudippaa

Male: Aaa.un samaiyal araiyil naan uppa sarkkaraiyaa

Female: Nee padikkum araiyil naan kangala puthagama

Male: Nee vithaigal endraal naan veraa vilainilamaa

Female: Aaa.ah nee virunthu endraal naan pasiyaa rusiyaa

Male: Aaa.ah nee kaithi endraal naan siraiyaa thandanaiyaa

Female: Aaa..ha. nee mozhigal endraal naan tamilaa osaigalaa

Male: Aaaa.ah nee puthumai endraal naan bharathiyaa Bharathithaasanaa nee Nee thanimai endraal naan thunaiyaa thoorathilaa

Female: Nee thunaithaan endraal naan pesavaa yosikkavaa

Male: Nee thirumbi nindraal naan nirkkavaa poividavaa

Female: Aaa.ah nee pokiraai endraal naan alaikkavaa aluthidavaa

Male: Aaa..ah nee kaadhal endraal naan sariyaa thavara

Female: Un valathu kayil pathu viral . pathu viral En idathu kaiyil pathu viral ..pathu viral Thoorathu megam thooralgal sintha Theertha malaiyil thee kulippom.

Other Songs From Dhill (2001)

Dhill Dhill Song Lyrics
Movie: Dhill
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kannukulle Keluthi Song Lyrics
Movie: Dhill
Lyricist: Arivumathi
Music Director: Vidyasagar
Machan Meesai Song Lyrics
Movie: Dhill
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Oh Nanbane Song Lyrics
Movie: Dhill
Lyricist: Arivumathi
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics of kannana kanne

  • gaana songs tamil lyrics

  • enjoy enjaami meaning

  • sarpatta parambarai lyrics

  • neeye oli lyrics sarpatta

  • cuckoo cuckoo lyrics tamil

  • mahabharatham song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • tamilpaa

  • devane naan umathandaiyil lyrics

  • kanne kalaimane song lyrics

  • rakita rakita song lyrics

  • oru naalaikkul song lyrics

  • master vaathi coming lyrics

  • meherezyla meaning

  • tamil song lyrics in english translation

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil christian songs lyrics in english