Added Date: Feb 11, 2022
குழு: {ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ து மேரா பாட்சா..} (2)
ஆண்: தில்லுக்கு துட்டுன்னுதான் நிப்பேன் வாறியா மல்லுக்கு வந்த ஆளு எல்லாம் மார்கையா ஃபௌலாட்டம் ஆடி கோலு போடப்போறியா
ஆண்: மாமா ஸ்டீலு சம்மப் பறக்கும் கங்கு நெருப்புதானே தெறிக்கும் என்ன தட்டித் தூக்கப் பார்க்காதே
பெண்: தில்லுக்குத் துட்டுதான்னு நிற்க்கப்போறியா நான் கூட மாறிப்புட்டேன் சண்டக்காரியா
ஆண்: உன் இடுப்பு தம்மாத்துண்டு நான் புடிக்க ஊரே கண்டு லேசா சிக்கம்மாட்டான் குமாரு நான் பாட்சா உடும் பாட்சா
குழு: ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
ஆண்: எதுக்கும் அஞ்சமாட்டேன் இறங்கி கெஞ்சமாட்டேன் உதவி கேட்டு வந்தா ஒதுங்கி போகம்மாட்டேன்
பெண்: என் புள்ளைக்கேத்த அம்சம்மானப் பொண்ணு அட சேர வேணும் ரெண்டு பேரும் ஒன்னு
ஆண்: கில்லிப் போல தூக்குவான்டா அள்ளி பார்சல் கட்டுவான்டா இவன் வச்சக்குறி தப்பாதே

ஆண்: அத்திரி பத்திரி சொச்சா என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான் இப்போ சிக்கம்மாட்டான் குமாரு நான் பாட்சா உடும் பாட்சா
குழு: ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ து மேரா பாட்சா..
ஆண்: அஜக்தோ லைசாக்குட்டி சிலாக்கோ சீனிக்கட்டி அலேக்கா ஆளத்தூக்கி கண்ணால போட்டேன் ஜாக்கி
பெண்: உன் அச்சுவெல்லக் கிண்டல் பேச்சுப் புடிக்கும் ஏய் ஆக்கருப் போட்ட நெஞ்சுக்குள்ள தொலைக்கும்
ஆண்: ஒம்மேல சின்ன ஸ்கிராச்சு யாரும் போட்டுப் புட்டா போச்சு அவன் டங்குவாரு டாராவும்

Chorus: {Hoo oo hoo Hoo oo hooo Hoo oo hooo Thu mera baatchaa.} (2)
Male: Dhillukku dhuddunnuthaan Nippen vaariyaa ..aa.aa. Mallukku vandha aalu Ellaam margaiyaa Foul aattam aadi goalu Poda poriyaa
Male: Mama stealu samma parakkum Kangu nerupputhaanae therikkum Enna thatti thookka paarkkaadhae
Female: Dhillukku dhudduthaannu Nirkkaporiyaa Naan kooda maariputten Sandakaariyaa
Male: Un iduppu thammaathundu Naan pudikka oorae kandu l Lesaa sikkamaattaan kumaaru Naan baatchaa udum baatchaa
Chorus: Hoo oo hoo Hoo oo hooo
Male: Edhukkum anjamaattaan Irangi kenja maattaan Udhavi kettu vandhaa Odhungi poagamaattaan
Female: En pullaikketha Amsamaana ponnu Ada seravenum Rendu perum onnu
Male: Gilli paalaa thookkuvaandaa Alli paarcel kattuvaandaa Ivan vachakuri thappaadhae

Male: Athiri pathiri sochaa Enna sketchila thookka paarthaan Ippo sikkammaattaan kumaru Naan baatchaa udum baatchaa
Chorus: Hoo oo hoo Hoo oo hooo Hoo oo hooo Thu mera baatchaa.
Male: Ajaktho laisaakkutti Sillaakko seenikkatti Alekkaa aala thookki Kannaala potten jaakki
Female: Un achuvella Kindal pechu pudikkum Yei aakkaru potta Nenjukkulla tholaikkum
Male: Om mela sinna skraatchu Yaarum pottu puttaa Pochu avan danguvaaru daaraavum
Male: Athiri pathiri sochaa Enna sketchila thookka paarthaan Ippo sikkammaattaan kumaru Naan baatchaa udum baatchaa
google goole song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
christian padal padal
munbe vaa karaoke for female singers
thabangale song lyrics
tamil song writing
mannikka vendugiren song lyrics
hanuman chalisa tamil lyrics in english
kichili samba song lyrics
google google song tamil lyrics
pularaadha
en kadhal solla lyrics
tamil songs with lyrics in tamil
tamil2lyrics
hanuman chalisa tamil translation pdf
kadhal song lyrics
dhee cuckoo
tamil melody songs lyrics
lyrics of kannana kanne
ka pae ranasingam lyrics