Kaanamal Pona Kadhal Song Lyrics

Dhilluku Dhuddu cover
Movie: Dhilluku Dhuddu (2016)
Music: S. Thaman
Lyricists: Madhan Karky
Singers: Nivas and Sanjana Kalmanje

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ

பெண்: ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ

ஆண்: ஹேய் என் பள்ளிக்குயிலே என் இன்பத் துயிலே என்னை ஏன் நீங்கி எங்கே போனாய் உறவே

பெண்: என் செல்லப் புலியே என் நெஞ்சின் மொழியே இனி நான் நீங்கமாட்டேன் நீ என் விழியே

குழு: .............

ஆண்: ஹேய் நடமாடும் தூக்கம் ஒன்றில் கனவாக உன்னைக் கண்டேன் புரியாமல் நான் நிற்க்கின்றேன் அன்பே உன்னாலே

பெண்: ஹேய் கனவோடு முத்தம் என்றால் இதழோடு ஈரம் ஏனோ அடைக்காதே அதை மீண்டும் நான் தந்தேன் தன்னாலே

ஆண்: தூவானத் துகளே விண் மீனின் மகளே எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே

பெண்: ஆண்பாலின் அழகே நீ வந்தப் பிறகே எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே..ஏ..

குழு: .........

ஆண்: ஹேய் வாயில் வாயை ஒத்தியே என் கண்கள் ரெண்டை தொட்டியே என் நெஞ்சைக் குடித்தாலோ..ஹோ. ஹேய் பூக்கள் கொண்டே மோதியே நான் ஆனேன் ஆயுள் கைதியே எனை சிறையில் அடைத்தாளோ..ஹோ...

ஆண்: ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ வந்ததோ வந்ததோ வந்ததோ

Male: Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho

Female: Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho

Male: Hei en pallikkuyilae En inba thuyilae Ennai yen neengi Engae ponaai uravae

Female: En chella puliyae En nenjin mozhiyae Ini naan neenga maatten Nee en vizhiyae

Male: Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho

Female: Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho

Chorus: ..........

Male: Hei nadamaadum Thookkam ondril Kanavaaga unnai kanden Puriyaamal naan nirkkindren Anbae unnaalae

Female: Hei kanavodu Mutham endraal Idhazhodu eeram yeno Adaikkaadhae adhai meendum Naan thandhen thannaalae

Male: Thoovaana thugalae Vin meenin magalae Endhan kaiyodu vizhundhaai Sevvaai malarae

Female: Aanpaalin azhagae Nee vandha piragae Endhan nenjodu naanum Konden siragae.ae..

Chorus: ..........

Male: Hei vaayil vaayai oththiyae En kangal rendai thottiyae En nenjai kudithaalo.. ho.. Hei pookkal kondu modhiye Naan aanen aayul kaidhiyae Enai siraiyil adaithaalo.ho..

Male: Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Vandhadho vandhadho vandhadho

Other Songs From Dhilluku Dhuddu (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics status tamil

  • find tamil song by partial lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • cuckoo padal

  • oru manam movie

  • tamil movie songs lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil whatsapp status lyrics download

  • verithanam song lyrics

  • thalapathi song in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • one side love song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • maara movie song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • lyrics of new songs tamil

  • tamil melody lyrics

  • mangalyam song lyrics

Recommended Music Directors