Added Date: Feb 11, 2022
ஆண்: தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் அந்த நீர்மேகம் எங்கு போனாலும் உந்தன் பின்னால் என்றும் துணையாய் இங்கு தொடராதோ...
ஆண்: தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
ஆண்: விளையாடும் மைதானம் அங்கு பலமாய் கரகோஷம் வெறும் பந்தாய் நாமிருந்தால் பல கால்கள் விளையாடும்
ஆண்: நாளை என்ன ஆகுமென்று அறியாமல் காலை மாலை வேளை தோறும் தூங்காமல் அதிகால நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில் என்னருகில் வந்து என்னைத் தொட்டு தழுவ

ஆண்: கடலலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது அதில் குமிழாய் நுரைகளுமாய் வரும் கவலை உடைகிறது
ஆண்: எந்த காற்று தீண்டுமென்றா குழல் தேடும் எந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும் நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனியில்லை உன் தனிமை தன்னை தனிமையாக்கும் துணைகள்

Male: {Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum} (2) Andha neer megam engu ponaalum Undhan pinnaal indrum thunayaai Ingu thodaradho
Male: Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum
Male: Vilaiyadum maithanam Angu balamai karahoshum Verum pandhaai naam irunthaal Pala kaalgal vilaiyadum Naalai enna aagum endru ariyaamal Kaalai maalai velai thorum thoongaamal Athikaalai nerathil puthu velicham dhoorathil En arugil vandhu ennai thottu thazhuva.
Male: Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum
Male: Kadal alaigal nirantharama Avai ovvondrum pudhidhu Adhil kumizhai uraigalumai Varum kavalai udaigirathu Endha kaatru theendum endru kuzhal thaedum Endha kaatru nuzhainthalaum pudhu isai paadum Naam vaazhum kaalathil ada yaarum thani illai Un thanimaithannai thanimaiyaakum thunaigal.
Male: Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum Andha neer megam engu ponaalum Undhan pinnaal indrum thunayaai Ingu thodaradho
Male: Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrumhiyum nerum Kayappatta nenjil erum ootrum
master vijay ringtone lyrics
usure soorarai pottru lyrics
alagiya sirukki full movie
en iniya thanimaye
thalattuthe vaanam lyrics
maara theme lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
geetha govindam tamil songs mp3 download lyrics
piano lyrics tamil songs
maruvarthai pesathe song lyrics
mahabharatham song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
yellow vaya pookalaye
kannathil muthamittal song lyrics free download
kichili samba song lyrics
kinemaster lyrics download tamil
tamil karaoke download mp3
tamil songs with english words