Vilayaattaa Padagotty Male Song Lyrics

Dhoni cover
Movie: Dhoni (2012)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

பெண்: ........

ஆண்: விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம்

ஆண்: கரை காணா கடல் மேலே நீயும் நானும் தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம் என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா

ஆண்: விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம்

ஆண்: தத்தி தத்தி நீரில் ஆடி சுத்தி சுத்தி சுழலும்போதும் அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும் எத்தனையோ புயலும் கண்டு கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்

ஆண்: தன்னோட வழியெல்லாம் தன்னைத் தவிர துணையுண்டோ திசையெல்லாம் வழியாகும் ஒரு வழிதான் உனக்காகும் எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்

ஆண்: கட்டுமரம் என்றால் என்ன வெட்டு பட்ட மரங்கள் தானே கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே பட்ட பாடு அலைகள் போலே விட்டு விட்டு மோதிப் பார்க்கும் எட்டி நிற்க திரும்பத் திரும்ப விளையாடும்

ஆண்: கடலிறங்கும் கட்டுமரம் ஆழத்தை அறியாது கடல் சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு

Female: Thanthanatha thandhan naa Thanthanatha thandhan naa naa Thanthanatha thandhan naa Thanthanatha thandhan naa naa

Male: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Karaikaana kadalmeedhae neeyum naanum Thadumaarum odampol thaavi parthom Ennaanaalum yaerpathuthan vazhkaiyamma

Male: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom

Male: Thathi thathi neeril aadi Suthi suthi suzhalumbothum Akkaraiku pogathanae alladum Ethanaiyo puyalum kandu Kottum mazhaiyil porumaiyum kondu Tholaidhoorum serathanae thalladum

Male: Thannoda vazhiyellam Thannai thavira thunai undo Dhesaiyellam vazhiyagum Oru vazhithan unakkagum Yeppodhu karaiyai saerum odam.odam..

Male: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom

Male: Kattumaram endraal enna Vettupatta marangal thaanae Kashtapadum neeyum naanum Adhu polae Pattapaadu alaigal polae Vittu vittu modhipaarkum Yetti nirka thirumba thirumba vilaiyadum

Male: Kadal irangum kattumaram Aazhatha ariyathu Kadalsaerum nadhi ellam Thirumbithan pogathu Mudivilla mudivukkaethu mudivu. mudivu.

Male: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Karaikaana kadalmeedhae neeyum naanum Thadumaarum odampol thaavi parthom Ennaanaalum yaerpathuthan vazhkaiyamma

Male: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom

Other Songs From Dhoni (2012)

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • worship songs lyrics tamil

  • karnan movie lyrics

  • kutty pattas tamil full movie

  • paadariyen padippariyen lyrics

  • only tamil music no lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • ben 10 tamil song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • siragugal lyrics

  • tamil bhajans lyrics

  • yaanji song lyrics

  • thullatha manamum thullum padal

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • dosai amma dosai lyrics

  • cuckoo enjoy enjaami

Recommended Music Directors