Hey Inthadi Kappakazhange Song Lyrics

Dhool cover
Movie: Dhool (2003)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: Tippu, Kalyan and Rafi

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே

ஆண்: ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே

ஆண்: ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய்

ஆண்: முன்னழகில் தஞ்சாவூரு பின்னழகில் தாஜ்மகால் கட்டழகில் மைசூர் மஹால் காலழகில் குதூப்மினார்

ஆண்: மச்ச மேனி பார்க்கும் போது கச்ச தீவுதான் நீ மாநகரம் இல்லை தலைநகரம் அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட ...

ஆண்: ஹோய் ஹோய்

ஆண்: .........

ஆண்: ஆடி வந்தா அல்வா கடை அசைஞ்சு வந்தா மளிகை கடை பளபளக்கும் பாத்திர கடை பதுக்கி வச்ச ரேஷன் கடை

ஆண்: கும்முன்னு தான் வாசம் வீசும் குட்டி பூக்கடை நீ பழக்கடை தான் தங்க நகை கடை தான் ஒரு துணி கடை தான் உனக்கு மட்டும் தேவை படாதே

ஆண்: { ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் } (2)

Chorus: {Chokke chokke chokke chokke O gaelae seeni golae sala} (2) Chokke chokke Shake it shake it Shake it shake it Move it move it Move it move it

Male: Hooi Indhaadi kappakizhangae . hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae

Male: Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae

Male: Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei

Male: Hooi Indhaadi kappakizhangae . hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae

Male: Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae. Hooi.

Male: Munnazhagil thanjavooru Pinnazhagil taj mahal Kattazhagil mysore mahal Kaalazhagil qutub minar

Male: Machcha meni paarkum bodhu Kachcha theevudhaan Nee maanagaram Illai thalainagaram Andha kashmir mudhal Kanyakumari ellaam unnoda.aaaa..

Male: Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei

Male: Hooi Indhaadi kappakizhangae . hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae

Male: Hooi ..hooi

Male: Hoe hoe now cool it maama Hey move it aaha.

Male: Aadi vandha halwa kadai Asainchu vandha maligai kadai Pala palakkum paathira kadai Padhukki vacha ration kadai

Male: Gummunnu dhaan vaasam veesum Kutty pookkadai Nee pazhakkadai dhaan Thanga nagai kadai dhaan Oru thuni kadai dhaan Unakku mattum thevai padaadhae

Male: Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei

Male: Hooi Indhaadi kappakizhangae . hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae

Male: Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae.

Male: {Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei} (2)

Other Songs From Dhool (2003)

Koduvaa Meesai Song Lyrics
Movie: Dhool
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Aasai Aasai Ippozhudhu Song Lyrics
Movie: Dhool
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ithunundu Muthathila Song Lyrics
Movie: Dhool
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Gundu Gundu Song Lyrics
Movie: Dhool
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • google google panni parthen ulagathula song lyrics

  • meherezyla meaning

  • nanbiye song lyrics

  • youtube tamil line

  • asuran song lyrics

  • 90s tamil songs lyrics

  • tamil old songs lyrics in english

  • soorarai pottru songs lyrics in english

  • arariro song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • vathi coming song lyrics

  • snegithiye songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil songs with lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • kutty story song lyrics

  • romantic love song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • varalakshmi songs lyrics in tamil