Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: ..........
குழு: ..........
ஆண்: கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள்
ஆண்: கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்
ஆண்: { ஏ போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன் தூள் தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன் தூள் } (2)
ஆண்: ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா
குழு: தூள் தூள் தூள்
ஆண்: தூள்
ஆண்: கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள்
ஆண்: கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்
ஆண்: .........
ஆண்: சுண்டைக்கா வெண்டைக்கா பொண்ணுங்க நடுவே சுரக்கா உடைச்சி ஜெயிச்சாக்கா தூள்
ஆண்: குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே கண்டிப்பா கோட்டைய புடிச்சாக்கா தூள்
ஆண்: கட்டபொம்மன் பேரன்டா தொட்டதெல்லாம் தூள் காட்டு தேக்கு தேகம்டா ஏ காட்டு தேக்கு தேகம்டா கெட் அப் எல்லாம் தூள் எட்டு திக்கும் என் பாட்டு மெட்டு கேக்கும் தூள்
ஆண்: ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா
குழு: தூள் தூள் தூள்
ஆண்: தூள்
ஆண்: கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள்
ஆண்: கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்
விஷ்லிங்: .........
பெண்: .........
ஆண்: மானுக்கு கொம்புடா யானைக்கு தந்தம்டா மக்கா என் பெரும அன்புடா தூள்
ஆண்: சிங்கம்னா சீறும் டா சிறுத்தையின்னா பாயும்டா என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்
ஆண்: தூறல் போட்ட தோணியிலே கொடை இருந்தா தூள் தாகம் வந்தா கேணியிலே என் தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள் காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்
ஆண்: ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா
குழு: தூள் ஆ தூள் ஆ தூள்
ஆண்: ஆ தூள்
குழு: கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள்
ஆண்: கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்
ஆண்: ஏ போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன்
குழு: தூள் தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன்
குழு: தூள்

Music by: Vidyasagar
Chorus: Ajja ajja ajja mundi ajja Oh balli oh shera Oh jeethae oh banghe Oh geeth kushi se ghaiye Hojal milkae paguda Paiyae jaa jaa.. Sadda sher jeethae aaaa.
Chorus: Thigu thaa thaa thaa Thigu thaa thaa thaa Thum thi nakka thim Thum thi nakka thim Thum thi nakka thim Thaa Thum thi nakka thim Thum thi nakka thim Thum thi nakka thim Thaa thaa thaa Ohooo.
Male: Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool
Male: Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool
Male: {Eh poda enna pottiyinna Solli adipen dhool Thozha ennu yaarum vandha Thola koduppen dhool} (2)
Male: Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus: Dhool dhool dhool
Male: Dhooool
Male: Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool
Male: Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool
Male: {Tharanaa naanae tharanaa naanae Tharanaa naanae tharanaa naanae dhool} (2)
Male: Sundakka vendakka Ponnunga naduvae Surakka udachi Jaichakka dhool
Male: Kundakka mandakka Pechukku yethirae Kandippa kottaiya Pudichakka dhool
Male: Kattabomman peran da Thottadhellam dhool Kaatu theakku dhegam da Eh kaatu theakku dhegam da Get up ellam dhool Ettu thikkum en paatu Mettu kekkum dhool
Male: Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus: Dhool dhool dhool
Male: Dhooool
Male: Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool
Male: Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool
Whistling: ............
Female: Gile gile gile gile gile gile.. Gile gile gile gile gile Vaa da nee vaada Nee melae yeri vaada Eh indha eh indha Eh indha indha indha Eh kuthu eh kuthu Eh kuthu gumma kuthae
Male: Maanukku kombu da Yaanaiki Thandham da Makka en peruma Anbu da dhool
Male: Singam naa seerum da Siruthaina paayum da Ennoda balamellam Veeram da dhool
Male: Thooral potta thoniyilae Kodai irundha dhool Dhaagam vandha keniyilae Eh dhaagam vandha keniyilae Thanni irundha dhool Kaalam unnai enyilae Ethi vekkum dhool
Male: Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus: Dhool ah dhool ah dhool
Male: Ah dhooool
Chorus: Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool
Male: Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool
Male: Eh poda enna pottiyinna
Solli adipen
Chorus: Dhool
Thozha ennu yaarum vandha
Thola koduppen
Chorus: Dhool
Male: Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus: Dhool ah dhool ah dhool
Male: Ah dhooool
master dialogue tamil lyrics
yaar azhaippadhu lyrics
thullatha manamum thullum vijay padal
azhage azhage saivam karaoke
tamil love song lyrics for whatsapp status download
pacha kallu mookuthi sarpatta lyrics
saraswathi padal tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
mg ramachandran tamil padal
sarpatta movie song lyrics
ilayaraja songs tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
chellamma song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
karaoke for female singers tamil
tamil worship songs lyrics
kalvare song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
enna maranthen
jesus song tamil lyrics