Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஅ..ஆஅ...ஆ...ஆ... ஆஅ...அ..அ....ஆ..ஆ..ஆ...
பெண்: நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே

பெண்: ஆ...ஆஅ..ஆ.. பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து
பெண்: உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் எழுதா கவியால் மின்னும் பண்பாடும்

பெண்: ஆஅ...ஆ...ஆ...ஆஅ...ஆ...ஆ... ஆஅ...அ..அ....ஆ..ஆ..ஆ...
பெண்: வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு
பெண்: விதியின் பொன் ஊஞ்சலாய் நம் வாழ்வு நின்றாடவே இரவும் பகலும் விழா கண்டாடும்
பெண்: நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே..

Female: Aa...aaa...aaa...aa..aa.. Aaa...aa..aa..aa..aa...aa.
Female: Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae
Female: Aa...aaa...aa.. Poo maedai mel pon annam vanthu Yaen paadutho than kadhal sindhu Poo maedai mael pon annam vanthu Yaen paadutho than kadhal sindhu
Female: Uravil than paasamam Ponmaeni muththaaramam Uravil than paasamam Ponmaeni muththaaramam Ezhuthaa kaviyaal minnum panpaadum
Female: Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae
Female: .........
Female: Vaan meengale kannaaagi indru Yaen parkkutho innaalil ingu Vaan meengale kannaaagi indru Yaen parkkutho innaalil ingu
Female: Vidhiyin pon oonjalaai Nam vaazhvu nindraadavae Iravm pagalum vizhaa kandaadum
Female: Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae.
romantic love songs tamil lyrics
kannamma song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru songs singers
easy tamil songs to sing for beginners with lyrics
ben 10 tamil song lyrics
marudhani lyrics
kutty pattas tamil movie download
old tamil christian songs lyrics
teddy marandhaye
sarpatta parambarai lyrics tamil
paatu paadava karaoke
en kadhale lyrics
cuckoo cuckoo tamil song lyrics
master song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
thabangale song lyrics
old tamil songs lyrics in tamil font
semmozhi song lyrics
old tamil songs lyrics in english