Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை உயிரின் உயிரே நான் உந்தன் பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..
ஆண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை
ஆண்: காதல் தானே பருவ கால நீதி காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி
பெண்: பாலைவனம் போல் உலகம் இருந்தும் உனது மடியில் இருந்தால் வசந்தம்
ஆண்: எந்தன் தோளைச் சேர்ந்த மாலை எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது..
பெண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை
பெண்: உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில் காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்
ஆண்: ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும் இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்
பெண்: காதல் என்னும் தேவ பந்தம் சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ..
ஆண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை உயிரின் உயிரே நான் உந்தன் பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..
பெண்: லாலால லாலா லாலால லாலா
ஆண்: லாலால லாலா லாலா லலா..

Female: Aanandha maalai thol serum velai Ver enna vaelai kaadhal mazhai Aanandha maalai thol serum velai Ver enna vaelai kaadhal mazhai Uyirin uyirae naan undhan Perai sonnaal aayul koodathoo
Male: Aanandha maalai thol serum velai Ver enna vaelai kaadhal mazhai
Male: Kaadhal thaanae paruva kaala needhi
Kaadhal jodhi paarpadhillai jaadhi
Female: Paalaivanam pol ulagam irundhum
Unadhu madiyil irundhaal vasandham
Male: Endhan thozhai serndha maalai
Ennaalum sogam kondu dhegam vaadadhu
Female: Aanandha maalai thol serum velai Ver enna vaelai kaadhal mazhai
Female: Undhan paadham pookkal podum koyil
Kaanom endraal paedhai nenju theeyil
Male: Oru naal pirindhaal idhayam thudikkum
Iru naal pirindhaal idhayam vedikkum
Female: Kaadhal ennum deva bandham
Sondhathathin vaeli thannai thaandi vaaradhoo
Male: Aanandha maalai thol serum velai Ver enna vaelai kaadhal mazhai Uyirin uyirae naan undhan Perai sonnaal aayul koodathoo
Female: Lalala lala laalalalaala lalalaaa
Male: Lalala lala laalalalaala lalalaaa
tamil songs without lyrics
kadhal mattum purivathillai song lyrics
jayam movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
maara song lyrics in tamil
kutty pasanga song
tamil song lyrics with music
mahishasura mardini lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
hanuman chalisa in tamil and english pdf
kannamma song lyrics
lyrics video in tamil
oru yaagam
enjoy enjoy song lyrics in tamil
oh azhage maara song lyrics
love songs lyrics in tamil 90s
anegan songs lyrics
karaoke songs tamil lyrics
tamil old songs lyrics in english
tamil lyrics