Added Date: Feb 11, 2022
பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
ஆண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.
பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
ஆண்: உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி
பெண்: ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா
ஆண்: இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே
பெண்: வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே
ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
பெண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.
ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
பெண்: அடடா தாகமோ அதில் தான் தீருமோ
ஆண்: இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்
பெண்: ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்
ஆண்: அடியே கொடியே மடி மேல் என் சிம்மாசனம்...

Female: Vizhiyae nalama unnai naan ketkkiren
Male: Imaiyae sugama unnai naan ketkkiren
Female: Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Male: Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren
Female: Vizhiyae nalama unnai naan ketkkiren
Female: Dhinam naan yenginen pala naal vaadinen
Male: Uyir nee thaanadi vizhi neer yenadi
Female: Oru mullilladha imai Nenjil kaadhal sumai paar kanna
Male: Ini naalum inba sugam Naanum undhan vasam vaa kannae
Female: Varuven tharuven mana naalil pennagavae
Male: Vizhiyae nalama unnai naan ketkkiren
Female: Imaiyae sugama unnai naan ketkkiren
Male: Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Female: Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren
Male: Vizhiyae nalama unnai naan ketkkiren
Male: Idaiyae ingu vaa ilaneer kondu vaa
Female: Adadaa thaagamoo adhil thaan therumoo
Male: Idhu vaadai kaalamadi Moga thaagamadi nee thandhaai
Female: Oru aadai kaatril vizha Aasai kannil ezha nee vandhaai
Male: Adiyae kodiyae Madi mel en simmaasanam
Female: Vizhiyae nalama unnai naan ketkkiren
Male: Imaiyae sugama unnai naan ketkkiren
Female: Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Male: Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren
Female: Vizhiyae nalama unnai naan ketkkiren
tamil love feeling songs lyrics download
bigil unakaga
tamil karaoke songs with lyrics
karaoke with lyrics tamil
vennilave vennilave song lyrics
tamil love feeling songs lyrics
maraigirai movie
rakita rakita song lyrics
sarpatta movie song lyrics
ilayaraja songs tamil lyrics
mayya mayya tamil karaoke mp3 download
master vaathi coming lyrics
mailaanji song lyrics
tamil song lyrics in english
google google song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil to english song translation
asku maaro lyrics
kayilae aagasam karaoke