Kaatril Oru Rajaali Song Lyrics

Dhuruvangal Pathinaaru cover
Movie: Dhuruvangal Pathinaaru (2018)
Music: Jakes Bejoy
Lyricists: Mani Amuthavan
Singers: Maria Kavitha Thomas and Lawrence

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்

குழு: .............

ஆண்: காற்றில் ஒரு ராஜாளி கண்ணில் இன்று தேடல் ஒன்று ஒன்று ஒன்று நேரில் உன்னை பார்த்தாலே வேட்டையாடும் வேகம் கொண்டு கொண்டு கொண்டு

ஆண்: மூளை தீயா வேலை பார்க்கும் நாளை பார்த்து ஆளை சாய்க்கும் திட்டம் போட்டு தட்டி தூக்கும் ஓட்டம் காட்டாதே

குழு: எட்டு திக்கிலும் ஹோ உற்று பாக்குமே ஹோ எந்த நேரமும் ஹோ உன்னை தூக்குமே ஹோ

குழு: தப்பி போக எங்கும் பாதை இல்லை இல்லை இல்லை இல்லை முட்டி போட வைக்கும் பாரு உன்னை உன்னை உன்னை உன்னை

ஆண்: ...........

ஆண்: ஆட்டம் இனி காட்டாதே சங்கில் வந்து காலை வைக்கும் தூக்கம் இனி வராதே அச்சம் உன்னை ஆட்டி வைக்கும்

ஆண்: வானில் நின்றே வட்டம் போடும் வந்து சாய்க்க கட்டம் போடும் இன்னும் இன்னும் கொஞ்ச தூரம் வேட்டை மாறாதே

பெண்: நீ என்னை வெல்வதா மோதியே பாக்கலாம் தேடி வா கண்கள் முன்னே நின்று கொண்டேன் மாயங்கள் காட்டுவேன் ஓடிவா

பெண்: எட்டு திக்கிலும் ஹோ உற்று பாக்குமே ஹோ எந்த நேரமும் ஹோ உன்னை தூக்குமே ஹோ

பெண்: ஹே ஹே

Chorus: .........

Male: Kaatril oru rajaali Kannil indru thedal ondru.. Ondru.. ondru.. Neril unnai parthaalae Vettaiyadum vegam kondu. Kondu. kondu.

Male: Moolai theaya velai parkum Naalai parthu aalai saikkum Thittam pottu thatti thookum Ottam kaattathae..

Chorus: Ettu thikkilum..ho Uttru paakkumae..ho Entha neramum..ho Unnai thookkumae..ho

Chorus: Thappi poga engum pathai illai.. Illai.. illai.. illai.. Mutti poda vaikum paru unnai. Unnai. unnai. unnai.

Male: Exactly who knows (Dialogue)

Male: Aattam ini kattathae Sangil vanthu kaalai vaikkum. Thookam ini vaarathae Acham unnai aatti vaikkum.

Male: Vaanil nindrae vattam podum Vanthu saikka kattam podum Innum innum konja thooram Vettai marathae...

Chorus: Ettu thikkilum..ho Uttru paakkumae..ho Entha neramum..ho Unnai thookkumae..ho

Chorus: Thappi poga engum pathai illai.. Illai.. illai.. illai.. Mutti poda vaikum paru unnai. Unnai. unnai. unnai.

Female: Nee ennai velvatha Mothiyae paakalam thediva Kangal munnae nindru konden Maayangal kaatuven Odivaa..

Female: Ettu thikkilum..ho Uttru paakkumae..ho Entha neramum..ho Unnai thookkumae..ho

Chorus: Thappi poga engum pathai illai.. Illai.. illai.. illai.. Mutti poda vaikum paru unnai. Unnai. unnai. unnai.
Female: Hey hey

Other Songs From Dhuruvangal Pathinaaru (2018)

Similiar Songs

Marudhaani Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Mani Amuthavan
Music Director: D.Imman
Kelambu Song Lyrics
Movie: Goli Soda 2
Lyricist: Mani Amuthavan
Music Director: Achu
Killadi Song Lyrics
Movie: Goli Soda
Lyricist: Mani Amuthavan
Music Director: S. N. Arunagiri
Most Searched Keywords
  • new tamil songs lyrics

  • kaatu payale karaoke

  • ilayaraja songs tamil lyrics

  • google google tamil song lyrics in english

  • tamilpaa gana song

  • tamil song lyrics video download for whatsapp status

  • ithuvum kadanthu pogum song lyrics

  • find tamil song by partial lyrics

  • gaana songs tamil lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • ovvoru pookalume karaoke download

  • kannalaga song lyrics in tamil

  • maraigirai movie

  • tamil karaoke songs with lyrics for male singers

  • namashivaya vazhga lyrics

  • kichili samba song lyrics

  • nanbiye nanbiye song

  • tamil songs lyrics whatsapp status

  • amman songs lyrics in tamil

  • tamil song lyrics in tamil