Added Date: Feb 11, 2022
ஆண்: உதிரா காயங்கள் உலரா ஈரங்கள் மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
ஆண்: மெதுவாய் ஓய்கிறேன் புகையாய் தேய்கிறேன் மரணம் தேடியே மடியில் சாய்கிறேன்
ஆண்: வெள்ளை காகிதம் ஆகிறேன் தூயவரி எழுதும் மரணமே பழிகள் மீறியே சிறிதாய் மீள்கிறேன் அணையும் வேளையில் ஒளியாய் நீள்கிறேன்

ஆண்: அந்த காலனின் வாசனை நான் நுகரும் கவிதை நிமிடமே ஓர் தூயனாய் என் சாவை ஆள்கிறேன்
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் உதிரா காயங்கள் உலரா ஈரங்கள் மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்

Male: Udhiraa kaayangal Ularaa eerangal Manadhin aazhaththil Eriyum orangal
Male: Medhuvaai oigiren Pugaiyaai theigiren Maranam thediyae Madiyil saaigiren
Male: Vellai kaagitham. aagiren Thooyavari ezhudhum maranamae Pazhigal meeriyae Sirithaai meelgiren Anaiyum velaiyil Oliyaai neelgiren
Male: Medhuvaai oigiren Pugaiyaai theigiren Maranam thediyae Madiyil saaigiren
Male: Andha kaalanin vaasanai Naan nugarum kavidhai nimidamae Or thooyanaai En saavai aalgiren
Male: Hmm..mmm.. hmmm..mmm.. Hmmmm.mm.mmm Udhiraa kaayangal Ularaa eerangal Manadhin aazhaththil Eriyum orangal
Male: Medhuvaai oigiren Pugaiyaai theigiren Maranam thediyae Madiyil saaigiren
kadhal mattum purivathillai song lyrics
tamil song search by lyrics
thabangale song lyrics
tamil christian songs karaoke with lyrics
song lyrics in tamil with images
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
poove sempoove karaoke
tamil christian songs lyrics in english pdf
tamil song lyrics in english
sai baba malai aarti lyrics in tamil pdf
usure soorarai pottru lyrics
bujji song tamil
lyrics songs tamil download
tamil love song lyrics in english
siragugal lyrics
gaana songs tamil lyrics
aathangara marame karaoke
pularaadha
mudhalvan songs lyrics
asku maaro lyrics