Selvangal Odi Vanthathu Song Lyrics

Doctor Amma cover
Movie: Doctor Amma (1974)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா என்னை மாத்திக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன். என்னை மாத்திக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்.

பெண்: செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை டடடடடடடடடா

பெண்: இன்று வந்த வாழ்க்கை என்பது வெட்கம் விட்டு கேட்க சொன்னது இன்று வந்த வாழ்க்கை என்பது வெட்கம் விட்டு கேட்க சொன்னது கூழை அள்ளி குடிப்பதற்கு ஏழையல்ல நான் உனக்கு கூழை அள்ளி குடிப்பதற்கு ஏழையல்ல நான் உனக்கு மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ நான் மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ

பெண்: நீயும் நானும் பெரிய இடத்து பிள்ளை மானம் ஈனம் நாலும் நமக்கு இல்லை என்னை மாற்றிக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்...

பெண்: செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா

பெண்: கண் சிவக்க நான் மயங்கவும் கட்டழகு கட்டவிழ்ந்தது கண் சிவக்க நான் மயங்கவும் கட்டழகு கட்டவிழ்ந்தது வாடை கொண்டு நான் மிதக்க ஆடை ஒன்று ஏன் மறைக்க வாடை கொண்டு நான் மிதக்க ஆடை ஒன்று ஏன் மறைக்க போதை வந்த மனிதர்கெல்லாம் பேதமில்லையே

பெண்: குலமகள் குடிமகள் என்று மாறும் நேரம் கற்பெனும் பண்புகள் காற்று வாங்க போகும் என்னை மாற்றிக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்.

பெண்: செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா டடடடடடடடடா லாலாலலலலலாலா

Female: Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala Ennai maathi konden Madhuvai oothi konden Ennai maathi konden Madhuvai oothi konden

Female: Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Dadadadadadadaa

Female: Indru vandha vaazhkai enbadhu Vetkam vittu ketka sonnadhu Indru vandha vaazhkai enbadhu Vetkam vittu ketka sonnadhu Koozhai alli kudippadharkku Ezhai alla naan unakku Koozhai alli kudippadharkku Ezhai alla naan unakku Maadi veettu maapillaikku manaivi allavoo Naan maadi veettu maapillaikku manaivi allavoo

Female: Neeyum naanum periya eduthu pillai Maanam eenam naalum namakku illai Enai maathi konden Madhuvai oothi konden

Female: Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala

Female: Kann sivakka naan mayangavum Kattazhagu katt avizhndhadhu Kann sivakka naan mayangavum Kattazhagu katt avizhndhadhu Vaadai kondu naan midhakka Aadai ondru yen maraikka Vaadai kondu naan midhakka Aadai ondru yen maraikka Bodhai vandha manihdarkkellaam baedhamillaiyae

Female: Kulamagal kudimagal endru maarum neram Karppennum panbugal kaatru vaanga pogum Ennai maathi konden Madhuvai oothi konden

Female: Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala Dadadadadadadaa Lalalalalalalalalala

Other Songs From Doctor Amma (1974)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil christmas songs lyrics

  • maraigirai movie

  • best tamil song lyrics for whatsapp status download

  • best lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • nanbiye song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • lyrics video tamil

  • nice lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • karnan lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil music without lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • ilayaraja song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kalvare song lyrics in tamil