Strawberry Lips Song Lyrics

Dola cover
Movie: Dola (2020)
Music: Anil – Mani
Lyricists: Sham JD Prince
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு தாவி நீ என்ன சேரு போதையில் ஏங்குது முத்த கதை பேசு

பெண்: கோடையில் வெப்ப காடு போதும் என் மச்ச கூடு மூச்சிலே தூக்குதே மொத்த சுதி சேரு

பெண்: போதையை ஏத்து போர்வையை போர்த்து மெத்தையின் மீது வித்தைகள் காட்டு

பெண்: மோகத்தை காட்டி கூச்சத்தை ஓட்டு வேகத்தை கூட்டு மோட்ச்சத்தை காட்டு

ஆண்: போதை ஏத்தும் காமத்து ராணி காமத்து ராணி காமத்து ராணி காமத்து ராணி காமத்து ராணி போதை ஏத்தும் காமத்து ராணி நீதான் என் சாமத்து தீனி

பெண்: ஜாதகம் வேண்டாம் சாஸ்திரம் வேண்டாம் கட்டில் மெத்தை முத்த சத்தம் கட்டி ஆள்வேன் வாடா

பெண்: ஆஸ்தியும் வேண்டாம் ஆடையும் வேண்டாம் அங்கம் எங்கும் தங்கமாக ஒட்டிகொள்வேன் வாடா

பெண்: காதலும் வேண்டாம் காமமும் வேண்டாம் கட்டில் மேலே என் மூச்சாய் வாடா

பெண்: ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு தாவி நீ என்ன சேரு போதையில் ஏங்குது முத்த கதை பேசு

பெண்: தான னா டான தான தான னா டான தான னா ன னா னா ன னா னா னா நன நானா ஹஹஹஹா

Female: Strawberry lips ah paaru Thaavi nee enna seru Bodhaiyil yengudhu Mutha kadhai pesu

Female: Kodaiyil veppa kaadu Podhum en macha koodu Moochilae thookudhae Moththa sudhi seru

Female: Bodhaiyai yeththu Porvaiyai porthu Methaiyin meedhu Vithaigal kaatu

Female: Mogathai kaatti Kochathai ottu Vegathai koottu Mothchathai kaattu

Male: Bodhai yeththum kaamathu raani Kaamathu raani kaamathu raani Kaamathu raani kaamathu raani Bodhai yeththum kaamathu raani Nee dhaan en jaamaththu theeni

Female: Jaathagam vendaam Saasthiram vendaam Kattil methai mutha satham Katti aalven vaada

Female: Aasthiyum vendaam Aadaiyum vendaam Angam engum thangamaaga Ottikolven vaadaa

Female: Kaadhalum vendaam Kaamamum vendaam Kattil melae en moochaai vaada

Female: Strawberry lips ah paaru Thaavi nee enna seru Bodhaiyil yengudhu Mutha kadhai pesu

Female: Thana naa taana thana Thana naa taana thana Naa na naa naa na naa Naa naa nana naanaa Hahahahah

Other Songs From Dola (2020)

Dola Title Track Song Lyrics
Movie: Dola
Lyricist: Anil
Music Director: Anil – Mani
Thittam Pottu Song Lyrics
Movie: Dola
Lyricist: Sham JD Prince
Music Director: Anil – Mani
Most Searched Keywords
  • old tamil christian songs lyrics

  • konjum mainakkale karaoke

  • mangalyam song lyrics

  • tamil karaoke for female singers

  • sundari kannal karaoke

  • tamil christian devotional songs lyrics

  • only tamil music no lyrics

  • kathai poma song lyrics

  • tamil thevaram songs lyrics

  • chill bro lyrics tamil

  • veeram song lyrics

  • lyrics of kannana kanne

  • vijay and padalgal

  • raja raja cholan song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • asuran song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • paatu paadava karaoke

  • dhee cuckoo