Added Date: Feb 11, 2022
ஆண்: பே கண்ணால திட்டிடாதே ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
ஆண்: இனி நான் உன்ன என் கண்ண போல பாத்துக்க போறேன் துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
ஆண்: உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன் என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
ஆண்: அன்பே என் பே நீதானே எந்தன் அன்பே நீதானே என் பே என்றால் இனி எல்லாத்துக்கும் மேல நீதானே
ஆண்: என் பே என் பே நீதானே எந்தன் தெம்பே நீதானே முன்பே முன்பே வந்தாய் அன்பே நீதானே

ஆண்: இனி நான் உன்ன என் கண்ண போல பாத்துக்க போறேன் துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன் உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன் என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
ஆண்: தள்ளி நீ போனா தேடி வருவேனே தக்க சமயத்தில் கைய தருவேனே ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி
ஆண்: புதுசா காதல பழகி பாக்குறேன் நல்ல நேரம் எதுக்கு எடஞ்சலா மையில் கணக்கில தூரம் காதல் சின்னமே உன்ன பாக்கணும்னு கேட்காதால் இங்க கொண்டு வந்தேனே
ஆண்: அன்பே என் பே நீதானே எந்தன் அன்பே நீதானே என் பே என்றால் இனி எல்லாத்துக்கும் மேல நீதானே என் பே என் பே நீதானே எந்தன் தெம்பே நீதானே முன்பே முன்பே வந்தாய் அன்பே நீதானே

Male: Bae kannaala thittidathae Yenna bae pazhasellam parandhu poyae poyachae Bae antha Siripa niruthidathae Yenna Bae ini adhu thaan maa en vela-nu aayachae
Male: Ini naaan unna en kanna pola parthukka poren Thunaiyakaatha andha mazhaiya kooda serthukka poren Unakku edhellam pudikkdumunnu terinjikka poren En bae needhaan nu oorukellam terivikka poren
Male: Anbae en bae neethanae endhan anbae neethanae En bae endraal ini ellathukkum mela nee thaanae En bae eb bae nee thanae endhan thembe nee thaane Munbae munbae vandhaai anbae nee thaanae
Male: Bae kannaala thittidathae Yenna bae pazhasellam parandhu poyae poyachae Bae antha Siripa niruthidathae Yenna Bae ini adhu thaan maa en vela-nu aayachae
Male: Ini naaan unna en kanna pola parthukka poren Thunaiyakaatha andha mazhaiya kooda serthukka poren Unakku edhellam pudikkdumunnu terinjikka poren En bae needhaan nu oorukellam terivikka poren
Male: Thalli nee ponaa thedi varvenae Thakka samayathil kaiya tharuvenae Ohoo un akkam pakkama aalu illatti Pakkam varalaamae kannae oruvatti
Male: Pudhusaa kaadhala palagi paakuren Nalla neram Edhukku edanjalaaa mile kanakkula dhooram Kaadhal chinname unna paarkanum nu kettadhaal Inga kondu vandhenae
Male: Anbae en bae neethanae endhan anbae neethanae Enbae endraal ini ellathukkum mela nee thaanae En bae en bae nee thanae endhan thembe nee thaane Munbae munbae vandhaai anbae nee thaanae
Male: Bae kannaala thittidathae Yenna bae pazhasellam parandhu poyae poyachae Bae antha Siripa niruthidathae Yenna Bae ini adhu thaan maa en vela-nu aayachae
Male: Ini naaan unna en kanna pola parthukka poren Thunaiyakaatha andha mazhaiya kooda serthukka poren Unakku edhellam pudikkdumunnu terinjikka poren En bae needhaan nu oorukellam terivikka poren
yaar azhaippadhu lyrics
nenjodu kalanthidu song lyrics
naan movie songs lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
siragugal lyrics
tamil bhajan songs lyrics pdf
sundari kannal karaoke
aarathanai umake lyrics
best tamil song lyrics
ilayaraja song lyrics
kanthasastikavasam lyrics
lyrics song status tamil
master song lyrics in tamil free download
tamil christian songs lyrics in tamil pdf
believer lyrics in tamil
sarpatta parambarai lyrics
lyrical video tamil songs
oru manam movie
friendship song lyrics in tamil
tamil paadal music