Added Date: Feb 11, 2022
ஆண்: மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி உன்னை நெருங்க அடி வைத்தால் என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி
ஆண்: மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி
ஆண்: தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன் உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன் தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன் உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன் தேனீல் விழுந்து மயங்கிடவே என் இதயம் இதயம் பசித்திருந்தேன்

ஆண்: வேலிகள் தடுப்பதும் உண்மையடி என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி.. வேலிகள் தடுப்பதும் உண்மையடி என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி உன்னை தொடுவதும் சரிதானா..ஆஅ...ஆஅ.. நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா ..................
ஆண்: உன்னை தொடுவதும் சரிதானா.. எனும் பயமும் பயமும் உண்மையடி..

ஆண்: தவறென உலகமே சொன்னாலும் இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்.. தவறென உலகமே சொன்னாலும் இதை பிழை என ஆண்டவன் கண்டாலும் நரகமே நிச்சயம் என்றாலும்..ஆஅ... நரகமே நிச்சயம் என்றாலும்... உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி...

Male: Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Unnai nerunga adi vaithaal Ennai yedho pinnaal izhukuthadi
Male: Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi
Male: Dhoorathil irunthae rasithirundhen Un idhazhgalil thaanae vasithirundhen Dhoorathil irunthae rasithirundhen Un idhazhgalil thaanae vasithirundhen Thaneil vizhunthu mayangidavae En idhayam idhayam pasithirundhen
Male: Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi
Male: Vaeligal thaduppathum unmaiyadi En aasaigal thudippathum unmaiyadi Vaeligal thaduppathum unmaiyadi En aasaigal thudippathum unmaiyadi Unnai thoduvathum sarithaanaa..aaa..aaa.. Nam thom thom tha nam thom thom thaa ....................
Male: Unnai thoduvathum sarithaanaa.. Enum bayamum bayamum unmaiyadi
Male: Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi
Male: Thavarena ulagamae sonnaalum Idhai pizhai yena aandavan kandaalum Thavarena ulagamae sonnaalum Idhai pizhai yena aandavan kandaalum Naragamae nichaiyam endraalum.aaa... Naragamae nichaiyam endraalum. Unai adainthida thavithidum paaviyadi
Male: Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi
master movie songs lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
tamil karaoke songs with lyrics
chinna chinna aasai karaoke download
tamil songs with english words
sarpatta parambarai dialogue lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
lyrics with song in tamil
tamil song lyrics video download for whatsapp status
karaoke with lyrics in tamil
nice lyrics in tamil
master movie lyrics in tamil
maara song tamil lyrics
tamil film song lyrics
aagasam soorarai pottru lyrics
old tamil songs lyrics
ovvoru pookalume song karaoke
kannalaga song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
tamil song english translation game