Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதோ ஓர் அறையில் வேற் ஏதோ செய்ய நுழைந்தேன் அங்கே ஏன் நீயும் இருந்தாய் நீ பொருந்தவில்லை
ஆண்: நான்கைந்து நடிகை போல் சாயல் கொண்டு தெரிந்தாய் முதல் பார்வை காதல் கொடுத்தாய் நான் வருந்தவில்லை
ஆண்: சினிமா கதையாய் தெரிந்தும் நான் கேட்டது போல் இருந்தும் புதியதாய் அதை நான் உணர்ந்தேன் என் வாழ்க்கையை நான் திறந்தேன்
ஆண்: ஹோ..... ஏதோ ஓர் அறையில் ஏதோ ஓர் அறையில்

பெண்: உன் கண்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும்.. நான் நீ வேறு கண் வேறென்று பார்த்ததில்லை சிரிப்பினில் யாரையும் நீ மயக்கிடுவாய்... நீயும் உன் சிரிப்பும் வெவ்வேறு இல்லை
பெண்: உன்னை உன் பாகங்களாய் பிரிக்காமல் கண்டேன் அன்று உன்னை உன் போலே நான் முழுதாக கொண்டேன் இமைக்கா நொடிகள் உறைய இசையால் இதயம் நிறைய அசையா உலகம் முழுதும் நம்மை பார்த்து கொண்டே இருக்க
பெண்: ஏதோ ஓர் அறையில் நான் ஏதோ செய்து கிடந்தேன் நீ அங்கே அன்று நுழைந்தாய் நான் மறக்கவில்லை
பெண்: என் உள்ள கதவும் நீ தானே அன்று திறந்தாய் யார் யாரோ தட்டி பார்த்தும் அது திறக்கவில்லை
விசில்: ..............
ஆண்: தூரத்தில் இருக்கும் காதல் தூய்மையென யாவரும் சொன்னதை நான் நம்பிள்ளை தனிமையில் உன்னுடன் நான் இருக்கையிலே நாம் தீண்டாத நிமிடம் ஒன்று இருந்ததில்லை
ஆண்: உன் நாவா என் வாயா தெரியாமல் முத்தம் வைத்தோம் உன் கால என் கையா புரியாமல் காதல் செய்தோம் உலகமே நீயென்றாகினாய்...
ஆண்: நாம் காதல் செய்யும் நொடியில் சில தீ பொறிகள் தெரித்தோம் நாம் கோபம் கொள்ளும் நொடியில் இந்த பூமி மொத்தம் எரித்தோம்
ஆண்: ஏதோ ஓர் அறையில் இங்கு நானும் உந்தன் நினைவும் பேசி கொண்டு கிடக்க நீ திரும்பவில்லை
ஆண்: கோவத்தில் இரைத்த என் சொற்கள் பொருக்கி எடுத்தேன் உன் சொற்கள் திருப்பி எடுக்க நீ விரும்பவில்லை
ஆண்: பிரிந்தே நகரும் நொடிகள் ஒரு மாயுகமாய் விரியும் இன்னும் சில யுகங்கள் கழிய மீண்டும் நீ வருவாய் தெரியும்

Male: Yedho or araiyil Ver yedho seiya nuzhaithaen Angae yen neeyum irunthaai Nee porunthavillai
Male: Naangainthu nadigai pol Sayal kondu therinthaai Mudhal paarvai kadhal koduthaai Naan varundhavillai
Male: Cinema kadhaiyaai therindhum Naan kettadhu pol irundhum Pudhithaai adhai naan unardhen En vaazhkaiyaai naan thirandhen
Male: Hoo yedho or araiyil Yedho or araiyil
Male: Yedho or araiyil Ver yedho seiya nuzhaithaen Angae yen neeyum irunthaai Nee porunthavillai
Male: Naangainthu nadigai pol Sayal kondu therinthaai Mudhal paarvai kadhal koduthaai Naan varundhavillai
Female: Un kangal anavaraiyum Kavarnthilikkum. Naan nee veru kaan verendru Paarthathillai Sirippinil yaaraiyum nee Mayakkiduvaai Neeyum un sirippum vevvaeru illai
Female: Unnai un pagangalaai Pirikkaamal kanden andru Unnai un polae naan Muzhuthaga konden Imaikka nodigal uraiya Isaiyaal idhayam niraiya Asaiyaa ulagam muzhudhum Nammai paarthu kondae irukka
Female: Yedho or araiyil Naan yedho seidhu kidandhen Nee angae andru nuzhainthaai Naan marakkavillai
Female: En ulla kadhavum Nee thaanae andru thiranthaai Yaar yaaro thatti paarthum Adhu thirakkavillai
Whistling: ..............
Male: Thoorathil irukkum Kaadhal thuimaiyena Yaavarum sonnadhai naan nambavillai Thanimaiyil unnudan Naan irukkayilae Naam theendatha nimidam Ondru irunthathillai
Male: Un naava en vaaya Theriyaamal muththam vaithom Un kaala en kaiyaa Puriyaamal kaadhal seidhom Ulagamae neeyandraginaai
Male: Naam kaadhal seiyum nodiyil Sila thee porigal therithom Naam kobam kollum nodiyil Intha boomi moththam erithom
Male: Yedho or araiyil Ingu naanum undhan ninaivum Pesi kondu kidakka Nee thirumbavillai
Male: Kovathil iraitha En sorkal porukki eduthen Un sorkal thiruppi edukka Nee virumbavillai
Male: Pirindhae nagarum nodigal Oru maayugamaai viriyum Innum sila yugangal kaliya Meendum nee varuvaai theriyum
3 movie songs lyrics tamil
national anthem lyrics tamil
en iniya pon nilave lyrics
aagasam song soorarai pottru mp3 download
best tamil song lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
kannana kanne malayalam
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil tamil song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil lyrics video download
ellu vaya pookalaye lyrics audio song download
kadhal valarthen karaoke
sarpatta lyrics
soorarai pottru movie lyrics
tamil karaoke songs with lyrics for female
asuran song lyrics