Added Date: Feb 11, 2022
பெண்: செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம் தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்...
குழு: செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம் தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்...
பெண்: மாணிக்கத்தின் மணி நீயம்மா மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி
குழு: மாணிக்கத்தின் மணி நீயம்மா மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி
பெண்: மாற்றறியா தங்கம் அம்மா சோதனையில் தேறி வந்து சுடர் வீசிகின்றாய்
பெண்: சூடாத முத்தே நீ தேடிப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. சூடாத முத்தே நீ தேடிப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம் தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்...

பெண்: பெண் குலத்தின் பெருமை கண்டாய் சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்
குழு: பெண் குலத்தின் பெருமை கண்டாய் சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்
பெண்: குங்குமத்தின் சிலையாய் நின்றாய் பொன் சிலம்பை காலணியும் புகழ் தேடிக் கொண்டாய்
பெண்: வேகாத மண் குடத்தில் நீந்திப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம் வேகாத மண் குடத்தில் நீந்திப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம்
பெண்: தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும் ...

Female: Sevvalli poove chiththira poompaavai Sevvalli poove chiththira poompaavai Sinaara kaiyil vantha mannin yogam Devi munnaalae agal dheepam Ini dheiveega oli veesum..
Chorus: Sevvalli poove chiththira poompaavai Sevvalli poove chiththira poompaavai Sinaara kaiyil vantha mannin yogam Devi munnaalae agal dheepam Ini dheiveega oli veesum..
Female: Manigaththin mani neeyammaa
Maanilaththin karpin vazhi maaraatha kanni
Chorus: Manigaththin mani neeyammaa
Maanilaththin karpin vazhi maaraatha kanni
Female: Mattrariyaa thangam amma Sodhanaiyil theri vanthu sudar veesigindraai
Female: Soodaatha muththae nee thedi poe Alli vantha mannin yogam..mm..mm..mm. Soodaatha muththae nee thedi poe Alli vantha mannin yogam Devi munnaalae agal dheepam Ini dheiveega oli veesum..
Chorus: Sevvalli poove chiththira poompaavai Sevvalli poove chiththira poompaavai Sinaara kaiyil vantha mannin yogam Devi munnaalae agal dheepam Ini dheiveega oli veesum..
Female: Penn kulaththin perumai kandaai
Santhanaththin saareduththu poomaeni poosum
Chorus: Penn kulaththin perumai kandaai
Santhanaththin saareduththu poomaeni poosum
Female: Kungumaththin silaiyaai nindraai Pon silambai kaalaniyum pugazh thedi kondaai
Female: Veagaatha mann kudaththil neenthi poe Alli vantha mannin yogam Veagaatha mann kudaththil neenthi poe Alli vantha mannin yogam
Female: Sevvalli poove chiththira poompaavai Sevvalli poove chiththira poompaavai Sinaara kaiyil vantha mannin yogam Devi munnaalae agal dheepam Ini dheiveega oli veesum..
Chorus: Sevvalli poove chiththira poompaavai Sevvalli poove chiththira poompaavai Sinaara kaiyil vantha mannin yogam Devi munnaalae agal dheepam Ini dheiveega oli veesum..
kadhal sadugudu song lyrics
vennilave vennilave song lyrics
en iniya thanimaye
meherezyla meaning
tamil gana lyrics
cuckoo cuckoo tamil lyrics
na muthukumar lyrics
vathikuchi pathikadhuda
inna mylu song lyrics
asuran song lyrics in tamil download
tamil song lyrics
tamil love song lyrics for whatsapp status
sarpatta movie song lyrics
mailaanji song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kanakangiren song lyrics
96 song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
tamil music without lyrics
kanne kalaimane karaoke with lyrics