Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம் ஹீம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம்
பெண்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
ஆண்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே
பெண்: வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா
பெண்: வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா எண்ணும் யோகங்கள் உண்டாகுமா

ஆண்: ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
ஆண்: ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன் தங்கம் போல் உன்னை பாராட்டுவேன்

இருவர்: லால லா லால்லா லா லால லா லால்லா லா லால லால லால்லா லால லால லால்லா லால லால லால்லா லல லால்லா லா...

Female: Hmm mmm heemm hmm Heemmm mm mmm heemm hmm
Female: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Thullum alai thottu en kaalai muththamittu Velli nilaa oonjalilae thaalaatuthae
Male: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae
Female: Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa Vandu vanthu theendaamal poovaagumaa Konda aasaigal kaikoodumaa
Female: Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa Vandu vanthu theendaamal poovaagumaa Konda aasaigal kaikoodumaa Ellaiyillaa inbangal kondaadumaa Ennum yogangal undaagumaa
Male: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae
Female: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Thullum alai thottu en kaalai muththamittu Velli nilaa oonjalilae thaalaatuthae
Male: Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa
Male: Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa Thaali endra veli katti kaappattruven
Male: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae
Both: Laala laa laallaa laa Laala laa laallaa laa Laala laala laallaa Laala laala laallaa Laala laala laallaa lala laallaa laa..
tamilpaa master
master vaathi raid
thaabangale karaoke
unnodu valum nodiyil ringtone download
isaivarigal movie download
megam karukuthu lyrics
vijay sethupathi song lyrics
naan pogiren mele mele song lyrics
mangalyam song lyrics
tamil song meaning
new songs tamil lyrics
top 100 worship songs lyrics tamil
kutty pattas tamil full movie
jai sulthan
tamil tamil song lyrics
whatsapp status tamil lyrics
aarariraro song lyrics
tamil christian songs lyrics pdf
christian padal padal
pagal iravai kan vizhithidava song lyrics