Ra Ra Ra Song Lyrics

Dora cover
Movie: Dora (2017)
Music: Vivek-Mervin
Lyricists: Ku. Karthik
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: { ரா ரா ரா தேடி வாரா பழைய கணக்க முடிக்கவே வாரா

ஆண்: ரா ரா ரா ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போறா } (2)

ஆண்: { ரெண்டு காது முன்னாடி இப்ப பாரு கண்ணாடி தேடி வரும் பின்னாடி உன்ன புடிக்க

ஆண்: ரெண்டு கண்ண லைட் ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட் ஆக்கி தேடி வரும் பின்னாடி உன்ன முடிக்க } (2)

ஆண்: மோதி பாரு பாயுறது டோரா வா நிக்காம வா

ஆண்: உன்ன தேடி வந்திருக்கா டோரா வா முன்னாடி வா

ஆண்: { மோதி பாரு பாயுறது டோரா வா நிக்காம வா

ஆண்: உன்ன தேடி வந்திருக்கா டோரா வா முன்னாடி வா } (2)

ஆண்: ரா ரா ரா தேடி வாரா பழைய கணக்க முடிக்கவே வாரா

ஆண்: ரா ரா ரா ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போறா

Male: { Ra ra ra Thedi vaaraa Pazhaiya kanakka Mudikkavae vaaraa

Male: Ra ra ra Oodi vaaraa Speed-u kaatti Ooda vida poraa} (2)

Male: {Rendu kaadhu munnadi Ippa paaru kannaadi Thedi varum pinnaadi Unna pudikka

Male: Rendu kanna light-aakki Night-a konjam bright-aakki Thedi varum pinnaadi Unna mudikka} (2)

Male: Modhi paaru Paayuradhu dora Vaa nikkaama vaa

Male: Unna thedi Vandhirukkaa dora Vaa munnaadi vaa

Male: {Modhi paaru Paayuradhu dora Vaa nikkaama vaa

Male: Unna thedi Vandhirukkaa dora Vaa munnaadi vaa} (2)

Male: Ra ra ra Thedi vaaraa Pazhaiya kanakka Mudikkavae vaaraa

Male: Ra ra ra Oodi vaaraa Speed-u kaatti Ooda vida poraa

Male: {Rendu kaadhu munnadi Ippa paaru kannaadi Thedi varum pinnaadi Unna pudikka

Male: Rendu kanna light-aakki Night-a konjam bright-aakki Thedi varum pinnaadi Unna mudikka} (2)

Other Songs From Dora (2017)

Run Baby Run Theme Song Lyrics
Movie: Dora
Lyricist: Mc Akram
Music Director: Vivek-Mervin
Enga Pora Dora Song Lyrics
Movie: Dora
Lyricist: Mohan Rajan
Music Director: Anirudh
Vaazhavudu Song Lyrics
Movie: Dora
Lyricist: Vignesh Shivan
Music Director: Anirudh
Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • thangamey song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil song lyrics 2020

  • sarpatta lyrics

  • tamil karaoke download mp3

  • ovvoru pookalume song karaoke

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil songs lyrics whatsapp status

  • google google song lyrics tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • vaathi raid lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • lyrics songs tamil download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • 96 song lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • ovvoru pookalume karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke