Vaazhavudu Song Lyrics

Dora cover
Movie: Dora (2017)
Music: Anirudh
Lyricists: Vignesh Shivan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ ஓ ஓ ஓ யே பேபி ஓ ஓ ஓ ஓ

பெண்: வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய வச்சா தானா ஓடும் டா

பெண்: நாலுப்பேரு நாலு பேசுவான் காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா

பெண்: நீயும் நானும் இங்க ஒன்னுதானடா. ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா ஃபன்னுதானடா

பெண்: ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா. ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா.

ஆண்: வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய வச்சா தானா ஓடும் டா

ஆண்: நாலுப்பேரு நாலு பேசுவான் காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா

ஆண்: நீயும் நானும் இங்க
பெண்: ஓ ஓ ஓ ஓ ஒன்னுதானடா. ஹேய் ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா
பெண்: ஓ ஓ ஓ ஓ ஃபன்னுதானடா

ஆண்: ஆண்டவன நம்பும்
பெண்: ஓ ஓ ஓ ஓ கூட்டம் நாங்கடா. ஹேய் ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா

ஆண்: { வாழவுடு வாழவுடு வாழவுடுடா கால வாற யோசிக்காம ஆளவிடுடா

ஆண்: வாழவுடு வாழவுடு வாழவுடுடா எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு கொடுடா } (2)

ஆண்: வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய ஓட்டி ஓட்டி பாருடா

பெண்: லக்கத் தேடாத ஒா்க்க நிறுத்தாத அதிகம் பேசாத அழுது பொலம்பாத

பெண்: தப்பே நினைக்காத தவறே செய்யாத தோற்தே போனாலும் டென்ஷன் ஆகாத

ஆண்: { ஸ்பீட் ப்ரேக்கர் நூறு வரும் பாரு ஜெர்க்கு ஆகாத கொஞ்ச நேரம் ஸ்லோவா நம்ம போனா தப்பே இல்ல } (2)

பெண்: ஓ ஓ ஓ ஓ ஒன்னுதானடா. ஹேய் ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா ஃபன்னுதானடா

ஆண்: ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா ஹேய் ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா

ஆண்: வாழவுடு வாழவுடு வாழவுடுடா கால வாற யோசிக்காம ஆளவிடுடா

ஆண்: வாழவுடு வாழவுடு வாழவுடுடா எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு கொடுடா

ஆண்: வாழவுடு வாழவுடு வாழவுடுடா நேரம் வரும் காலம் மாறும் ஃப்ரீயா வுடுடா

Female: Oh..oh ..oh.oh.. Yeah baby Oh..oh.. oh.. oh..

Female: Vazhka oru Oota vandi da Nambikaiya vachaa Thaanaa oodum da

Female: Naalu peru Naalu pesuvaan Kaadhil yethikkaadha Thookki podu daa

Female: Neeyum naanum inga Onnu thaanadaa..aaa Hey Vaazhavittu vazhnthaa Fun-nu thaanadaa

Female: Aandavana nambum Koottam naangadaa..aa Hey Ellaathayum avan Paathupaanadaa.aaa

Male: Vazhka oru Oota vandi da Nambikaiya vachaa Thaanaa oodum da

Male: Naalu peru Naalu pesuvaan Kaadhil yethikkaadha Thookki podu daa

Male: Neeyum naanum inga
Female: Oh..oh ..oh.oh.. Onnu thaanadaa..aaa Hey..hey Vaazhavittu vazhnthaa
Female: Oh..oh ..oh.oh.. Fun-nu thaanadaa

Male: Aandavana nambum
Female: Oh..oh ..oh.oh.. Koottam naangadaa..aa Hey..hey Ellaathayum avan Paathupaanadaa.aaa

Male: {Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa

Male: Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Enga vandi ooda konjam Gappu kodu daa } (2)

Male: Neeyum naanum inga
Female: Oh..oh ..oh.oh.. Onnu thaanadaa..aaa Hey..hey Vaazhavittu vazhnthaa
Female: Oh..oh ..oh.oh.. Fun-nu thaanadaa

Male: Aandavana nambum
Female: Oh..oh ..oh.oh.. Koottam naangadaa..aa Hey..hey Ellaathayum avan
Female: Oh..oh ..oh.oh.. Paathupaanadaa.aaa

Male: Vazhkai oru Oota vandi da Nambikkaiya otti otti Paarudaa

Female: Luck-a thedaatha Work-a niruththaadha Adhigam pesaatha Azhuthu polambaatha

Female: Thappae ninaikkaatha Thavarae seiyyaatha Thorthae ponaalum Tension aagaatha

Male: {Speed breaker nooru Varum paaru Jerkku aagaatha

Male: Konja neram slowa Namma ponaa Thappae illa} (2)

Male: {Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa

Male: Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Enga vandi ooda konjam Gappu kodu daa } (2)

Male: Vazhka oru Oota vandi da Nambikaiya vachaa Thaanaa oodum da

Male: Naalu peru Naalu pesuvaan Kaadhil yethikkaadha Thookki podu daa

Male: Neeyum naanum inga
Female: Oh..oh ..oh.oh.. Onnu thaanadaa..aaa Hey..hey Vaazhavittu vazhnthaa Fun-nu thaanadaa

Male: Aandavana nambum Koottam naangadaa..aa Hey..hey Ellaathayum avan Paathupaanadaa.aaa

Male: Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa

Male: Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Enga vandi ooda konjam Gappu kodu daa

Male: Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa

Male: Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Neram varum Kaalam maarum Free-ya vududaa.

Other Songs From Dora (2017)

Run Baby Run Theme Song Lyrics
Movie: Dora
Lyricist: Mc Akram
Music Director: Vivek-Mervin
Enga Pora Dora Song Lyrics
Movie: Dora
Lyricist: Mohan Rajan
Music Director: Anirudh
Ra Ra Ra Song Lyrics
Movie: Dora
Lyricist: Ku. Karthik
Music Director: Vivek-Mervin
Most Searched Keywords
  • master lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • bujji song tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil songs to english translation

  • songs with lyrics tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • tamil christmas songs lyrics pdf

  • neeye oli lyrics sarpatta

  • karaoke with lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • tamil karaoke for female singers

  • soorarai pottru song lyrics tamil

  • love lyrics tamil

  • poove sempoove karaoke

  • karaoke songs tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics