Colourful Nilavu Song Lyrics

Doubles cover

ஆண்: ..........

பெண்: கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு உனக்குள் தெரிகின்றதோ உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ

பெண்: என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன்

பெண்: { நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம் நோக்கி என்ன பயன் } (2)

பெண்: தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில் தேன் கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய் ரெண்டு குதுரையில் பயணங்கள் செரி படுமா சொல்லையா

ஆண்: தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர் இல்லையா இல்லையா

பெண்: ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால் தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா ஹா ஆஆ கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு

ஆண் &
பெண்: ஹா ஆஆ ஓஹோஹோ

பெண்: ஆஆ ஆஆ
ஆண்: .......

பெண்: கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி கல்யாணம் கொண்ட பின்பும் மனைவியை காதலி சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கு ஒருத்தி யப்பா இல்லையா

ஆண்: சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்ப துண்டு மாணவிகள் சங்கம் வைத்து தசரதன் நானும் இல்லையா இல்லையா

பெண்: ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தான் ராமாயணம் சோகம் இல்லையடா ஹா ஆஆ கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு

ஆண் &
பெண்: ஹா ஓஹோஹோ ஆஆ

பெண்: கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு உனக்குள் தெரிகின்றதோ உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ

பெண்: என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன்

பெண்: { நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம் நோக்கி என்ன பயன் } (2) யே ஹய் யே
ஆண்: யூ ஆர் ரைட்

Male: Nanananaaaa nana naaa. Nanananaaaa nana naaa. Nanananaaaa nana naaa. Nanananaaaa nana naaa.

Female: Colourful nilavu Digit-tal kanavu Unnakkul therigindradho Ullondru iruka Innondrai thedi Ullangai arikindradho

Female: Ennodu nee Kan veesinaal Unnodu naan Kal veesuven

Female: {Naam nokkum Figure nokkataa Naam nokki enna payan} (2)

Female: Thol kinnam pol Naayagi irukayil Thaen kinnam thedi Edhuku alaigirai Rendu kudharaiyil payanangal Seripaduma..sollaiyaa.

Male: Thol kinnam model Poojai-ku puriyadhu Ever silver dhaanae Vasadhikku varuvadhu Rettai kudhiraigal pootiya Thaerillayaa..illaiyaa

Female: Rettai kudhiraigal Mutti kondaal Thaer sendru Oor serndhiduma Haaa..aaaa. colourful nilavu Digit-tal kanavu

Male &
Female: Haaa ..aaa.oohohoh

Female: Aaaaa..aaa...
Male: Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Thaka thimi thaa Thaka thimi thaa Thaka thimi thaa Yeah rite. yeah rite

Female: Kalyanam kollum varai Kaadhalai kaadhali Kalyanam konda pinbum Manaivi-yai kaadhali Saathika pirandhavan Oruvankku oruthiyappa..illaiya

Male: Saathikaa pirandhavan Manaiviyum amaivathundu Saathithu mudithadhum Thunaiviyum vaipathundu Manavigal sangam vaithu Dasarathan naanum Illaiyaaa..illaiyaaa

Female: Raman pol avan Vaazhnthirunthaan Ramaayanam sogam illaiyadaa Haaa..aaaa.a. Colourful nilavuu Digit-tal kanavu, Male &
Female: Haaa.. oohohoh..aaa.

Female: Colourful nilavu Digit-tal kanavu Unnakkul therigindradho Ullondru iruka Innondrai thedi Ullangai arikindradho

Female: Ennodu nee Kan veesinaal Unnodu naan Kal veesuven

Female: {Naam nokkum Figure nokkataa Naam nokki enna payan} (2) Yeah hii yeah.
Male: Your are right..

Other Songs From Doubles (2000)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • sarpatta parambarai lyrics in tamil

  • alagiya sirukki movie

  • unna nenachu lyrics

  • tamil song lyrics download

  • ilaya nila karaoke download

  • brother and sister songs in tamil lyrics

  • tamil songs with english words

  • kannamma song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • dingiri dingale karaoke

  • karnan movie songs lyrics

  • kathai poma song lyrics

  • sister brother song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • asuran song lyrics in tamil