Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: { ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா சந்தோசம் தான் கூடும் } (2)
ஆண்: உரிமை இருக்கு எனக்கு ஒளிவு மறைவு எதுக்கு
பெண்: { ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நான் சந்தேகத்த விட்டு புட்டேன் தானா வந்தது ஞானம் } (2)
பெண்: எல்லாம் இருக்கு உனக்கு எடுத்தா புடிக்கும் எனக்கு
ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா ஏய் யம்மா யம்மா ஏய் யம்மா யம்மா
ஆண்: .............
ஆண்: பொண்டாட்டி உன் பொறுப்பு என்ன உன் இடுப்பு மடிப்பில் விழுந்த என்னை எழுந்து போக செய்யாதே
பெண்: கண்ணாளா உன் பொறுப்பு என்ன என் கட்டில் அறைக்கும் சமையல் அறைக்கும் கொரைகள் எதுவும் வைக்காதே
ஆண்: எல்லாம் நல்ல இருக்கும் போது வீட்டு தலைவி சுந்தரி ஈர தல இருக்கும் போது என்னை கொஞ்சம் ஆதரி
பெண்: அணைப்பதிலே அன்பிருந்தா போதுமையா
ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
ஆண்: ..........
பெண்: உன் பிள்ளை அட நான் தானே ஒரு பிள்ளை கொடுக்க எனக்கு வைத்த பிள்ளை யாரு நீ தானே
ஆண்: உன் பிள்ளை நான் ஆனால் ஒரு பிள்ளை செய்யும் தொண்டு யாவும் செய்ய வேண்டும் தடுக்காதே
பெண்: போக போக கணவன் மனைவி பேச்சு வார்த்தை குறையனும் மனசு ரெண்டு புரிஞ்சி நடக்க காலமா வந்து சேரனும்
ஆண்: வான வில்லை போல் கூட வரணும் மறைஞ்சிடனும்
ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண்: ஹோய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா சந்தோசம் தான் கூடும்
பெண்: ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நான் சந்தேகத்த விட்டு புட்டேன் தானா வந்தது ஞானம்
ஆண்: உரிமை இருக்கு எனக்கு ஒளிவு மறைவு எதுக்கு
ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா ஹோய்

Male: {Yei pondatikkum purusanukkum Understanding venum Nee santhegatha vittu putta Santhosam thaan koodum} (2)
Male: Urimai irrukku ennaku Olivu maraivu ethukku
Female: {Yei pondatikkum purusanukkum Understanding venum Naan santhegatha vittu putten Thaana vanthathu gyanam} (2)
Female: Ellam irukku unnaku Edutha pudikkum ennaku
Male: Yamma yamma Yamma yamma Yei yamma yamma Yei yamma yamma
Male: .............
Male: Pondatti un poruppu enna Un idupu madipil Viluntha ennai Elunthu poga seiyadhae
Female: Kannala un poruppu enna En kattil araikkum Samayal araikkum Koraigal edhuvum veikadhae
Male: Ellam nalla irrukkum bothu Veetu thalaivi sundari Era thazha irrukum bodhu Ennai konjam aadhari
Female: Anaipadhilae anbirundha Podumaiyaa.
Male: Yamma yamma Yamma yamma Amma amma Amma amma
Male: ............
Female: Un pillai Ada naan thaane Oru pillai kodukka Ennakku vaitha pillai Yaaru nee thaanae
Male: Un pillai Naan aanal Oru pillai seiyum Thondhu yaavum Seiya vendum thadukathae
Female: Poga poga Kanavan manavi Pechu varthai kuraiyanam Manasu rendu Purinji nadakka Kaalama vandhu seranum
Male: Vaanavillai pol Kudaa varanum Marainjidanum
Male: Yamma yamma Yamma yamma Yamma yamma Yamma yamma
Male: Hoii pondatikkum purusanukkum Understanding venum Nee santhegatha vittu putta Santhosam thaan koodum
Female: Yei pondatikkum purusanukkum Understanding venum Naan santhegatha vittu putten Thaana vanthathu gyanam
Male: Urimai irrukku ennaku Olivu maraivu ethukku
Male: Yamma yamma Yamma yamma Yamma yamma Yamma yamma hoi
spb songs karaoke with lyrics
mailaanji song lyrics
tamil lyrics video song
tamil song lyrics with music
kutty pattas full movie download
soorarai pottru song lyrics
album song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
chellamma song lyrics
tamil devotional songs karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
kutty pasanga song
tamil christian songs lyrics in english pdf
famous carnatic songs in tamil lyrics
tamil song in lyrics
karaoke tamil songs with english lyrics
orasaadha song lyrics
tamil devotional songs lyrics in english
nanbiye nanbiye song
soorarai pottru theme song lyrics