Added Date: Feb 11, 2022
பெண்: யா... ஆஆ.... ஹ்ம்ம்
ஆண்: நான் இப்போ ஊரை சுற்றும் காற்று ஒரு சைக்கிள் டியூப்பில் நானாக மாட்டி கொள்ள மாட்டேன் கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன் என் தோளின் மேலே கல்லை நான் கட்டிக்கொள்ள மாட்டேன்
குழு: கல்யாணமே பொய் என்பது பொய் வாழ்வின் பொய்யடா கல்யாணத்தால் உன் வாழ்க்கையை தூய்மை செய்யடா

குழு: ஓ ஓ
ஆண்: பூக்கள் வேண்டும் என்பதால் நீ காற்றை வாங்க வேண்டுமா சிற்றின்பம் கருதி ஜென்மம் தொலைவதா சொல்
குழு: பூவை கட்டி கொள்வதால் சிற்றின்பம் மட்டும் இல்லையே பேர் இன்பம் காட்டும் பிள்ளை உண்டடா நில்
ஆண்: பிரம்மச்சாரி சுதந்திரவாதி சம்சாரத்தில் ஆயுள்கைதி நான் என்ன சின்ன பையனா பெண் சேலையை தொவைக்கின்ற வாஷிங் மெஷின் ஆ
குழு: கல்யாணமே இல்லாதவன் தனிமையில் தேய்கிறான் பொன் சேர்த்ததும் பெண் பார்ப்பவன் வாழ்க்கையில் ஜெய்கிறான்
ஆண்: பிரம்மச்சாரி வாழ்க்கையில் அட நித்தம் நித்தம் சண்டே தான் ஒரு தாலி தந்தாள் நித்தம் சண்டை தானே
குழு: நாவை சுடுவது என்பதால் நீ பைத்தியம் கொள்வது வம்பு தான் அட சண்டை கூட அன்பின் அம்சம் தானே
ஆண்: பெண்கள் மேலே நம்பிக்கை உண்டு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை உணர்ச்சிக்கு உடன்பட டா கல்யாணம் அறிவுக்கு முரண் பாட டா

குழு: தொல்லையை நீ தள்ளாட நீ திருமணம் கொள்ளடா நீ யார் என்று ஊர் நம்பவே பெண்மையை வெல்லடா

Female: Yaaaa..aaaaa..hmmm.
Male: Naan ippo oorai suttrum kaatru Oru cycle tube-il Naanagha maati kolla maten Kalyanam panni kolla maten En thozhin melae Kallai naan kattikolla maten
Chorus: Kalyanamae poi enbadhu Poi vazhvin poiyaadaaa.. Kalyanathaal un vazhkaiyai Thuimai seiyada
Male: Naan ippo oorai suttrum kaatru Oru cycle tube-il Naanagha maati kolla maten Kalyanam panni kolla maten En thozhin melae Kallai naan kattikolla maten
Chorus: Ohh..ohh.
Male: Pookal vendum enbathaal Nee kaatrai vaanga venduma Sittrinbam karuthi Jenmam tholaivadha sol
Chorus: Poovai katti kolvadhaal Sittrinbam mattum ilaiyae Per inbam kaatum Pillai undadaa nil
Male: Brahmatchaari Suthanthiravaathi Samsarathil ayulkaidhi Naan enna chinna paiyana Pen selaiyai thovaikindra Washing machine aah
Chorus: Kalyanamae ilaadhavan Thanimaiyil theigiraan Pon serthathum pen paarpavan Valkaiyil jeikiran
Male: Brahmatchaari vaazhkaiyil Ada nitham nitham sunday thaan Oru thaali thandhaal Nitham sandai thaanae
Chorus: Naavai suduvadhu enbathal Nee pathiyam kolvathu Vambu thaan Ada sandai kuda Anbin amsam thaanae
Male: Pengal melae Nambikkai undu Kalyanathil Nambikkai illai Unarchikku udanpada daa Kalyanam arivukku Muran paada daa
Male: Naan ippo oorai suttrum kaatru Oru cycle tube-il Naanagha maati kolla maten Maten maten maten Kalyanam panni kolla maten En thozhin melae Kallai naan kattikolla maten
Chorus: Thollaiyai nee thallada Nee thirumanam kollada Nee yaar endru Oor nambavae penmaiyai vellada
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil karaoke video songs with lyrics free download
yaar azhaippadhu lyrics
mainave mainave song lyrics
nanbiye song lyrics
lyrics tamil christian songs
kutty pattas tamil movie download
amarkalam padal
karaoke tamil christian songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
soorarai pottru songs lyrics in english
ilayaraja songs karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status
kaiyile aagasam soorarai pottru lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil songs with english words
best lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil song english translation game
maruvarthai pesathe song lyrics in tamil