Kannang Karutha Kuyil Song Lyrics

Dr. Siva cover
Movie: Dr. Siva (1975)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: ...........

ஆண்: கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

ஆண்: கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே தென்னங் குருத்து என வளர்ந்தவளே என்னைக் கண்ணாலே மேலும் கீழும் அளந்தவளே ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன் ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன் நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன் நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்

ஆண்: நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன் பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன் டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங் டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங்

ஆண்: நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன் பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன் தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன்..ஏ... தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன். அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன் அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன் காவேரி ஆத்துப் பக்கம் காத்து வாங்க வந்தேன் காத்தோடு கண்ணே உன்னைச் சேத்து வாங்க வந்தேன்

ஆண்: நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க

ஆண்: நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க அம்மாடி என்று சொல்லி என்னை அணைக்க அடி சும்மா நீ நடிக்குறே என்று நினைக்க மேலாடை ஈரத்தோடு மேனி வண்ணங் கண்டு தாளாத ஆசை வந்து தாங்கிக் கொண்டதுண்டு

Chorus: ........

Male: ...........

Male: Kannangarutha kuyil nirathavalae Iru kannam kuzyiyum vannam sirithavalae

Male: Kannangarutha kuyil nirathavalae Iru kannam kuzyiyum vannam sirithavalae Thennangaruthu yena valandhavalae Ennai kannaalae maelum keezhum alandhavalae Orange thotta pakkam aattam pottu vandhaen Orange thotta pakkam aattam pottu vandhaen Naalanju naalaa unnai nottam pottu vandhen Naalanju naalaa unnai nottam pottu vandhaen

Male: Kannangarutha kuyil nirathavalae Iru kannam kuzyiyum vannam sirithavalae

Chorus: .............

Male: Naan javvaadhu malaiyilae jodi pudichaen Pazha chaarum kedachadhoru jaadi kudichaen Ding dingdingding dingdingding dingdi dingding ding Dingding dingdingding dingdingding dingdi dingding ding

Male: Naan javvaadhu malaiyilae jodi pudichaen Pazha chaarum kedachadhoru jaadi kudichaen Themmaangu raagathilae paattu padichaen. ae. Themmaangu raagathilae paattu padichaen. Adhai semmaanguyilai naan kaettu padichaen Andha semmaanguyilai naan kaettu padichaen Kaavaeri aathu pakkam kaathu vaanga vandhaen Katthodu kannae unnai saethu vaanga vandhaen

Male: Kannangarutha kuyil nirathavalae Iru kannam kuzyiyum vannam sirithavalae

Chorus: .............

Male: Nee thanneeril kulikkaiyil meenu kadikka Andha meenin vadivedtthum naanum irukka

Male: Nee thanneeril kulikkaiyil meenu kadikka Andha meenin vadivedtthum naanum irukka Ammaadi endru solli ennai anaikka Adi summaa nee nadikkirae endru nenachaen Maelaadai eerathodu maeni vannam kandu Thaalaadha aasai vandhu thaangi kondadhundu

Male: Kannangarutha kuyil nirathavalae Iru kannam kuzyiyum vannam sirithavalae

Chorus: ...........

Male: .............

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • verithanam song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • share chat lyrics video tamil

  • soorarai pottru songs lyrics in english

  • tamil lyrics video song

  • kutty pattas tamil full movie

  • aarariraro song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • ka pae ranasingam lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil movie songs lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • tamil love feeling songs lyrics download

  • spb songs karaoke with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kattu payale full movie

  • maraigirai

  • malargale malargale song

  • nila athu vanathu mela karaoke with lyrics