Nallavar Kuralukku Song Lyrics

Dr. Siva cover
Movie: Dr. Siva (1975)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

ஆண்: நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன் இந்தக் காட்டிலே

ஆண்: நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன் இந்தக் காட்டிலே எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன் எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்.. கேட்கிறேன்..கேட்கிறேன்..கேட்கிறேன்..

ஆண்: மலைபோல் உயர்ந்த மனமிருந்தால் எந்த நிலையிலும் மனிதன் வாழலாம் மலைபோல் உயர்ந்த மனமிருந்தால் எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்

ஆண்: நல்ல பனி போல் உருகும் குணமிருந்தால் எந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம் மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம் மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம் சூடலாம்....சூடலாம்...சூடலாம்...

ஆண்: இரைகளை விரும்பி இரவு பகல் சில பறவைகள் திரியும் காட்டிலே அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல் சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல் சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ கூடுமோ....கூடுமோ.....கூடுமோ....

ஆண்: செடி மேல் படர்ந்த கொடியினைப் போல் பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம் செடி மேல் படர்ந்த கொடியினைப் போல் பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்

ஆண்: அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை இந்த மாநிலம் அவர் வசமாகலாம் அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை இந்த மாநிலம் அவர் வசமாகலாம் தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம் தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம் ஆளலாம்....ஆளலாம்...ஆளலாம்...

Male: Aa. aahaahaa. aahaahaa. aahaahaa. Aahaahaa. aahaahaa. aahaahaa. Aehaehae. aehaehae. aehaehae. ae. ae. ae.

Male: Nallavar kuralukku madhippirukkum Indha naattilae Idhai naan sellum paadhaiyil kandu kondaen Indha kaattilae

Male: Nallavar kuralukku madhippirukkum Indha naattilae Idhai naan sellum paadhaiyil kandu kondaen Indha kaattilae Engum naan paarkkiren edhiroli kaetkkiren Engum naan paarkkiren edhiroli kaetkkiren Kaetkkiren. kaetkkiren. kaetkkiren.

Male: Malai pol uyarndha manamirundhaal Endha nilaiyilum manidhan vaazhalaam Malai pol uyarndha manamirundhaal Endha nilaiyilum manidhan vaazhalaam

Male: Nalla pani pol urugum gunam irundhaal Endha pagaivanum veezhndhida kaanalaam Maaperum sabaiyilum maalaigal soodalaam Maaperum sabaiyilum maalaigal soodalaam Soodalaam. soodalaam. soodalaam.

Male: Nallavar kuralukku madhippirukkum Indha naattilae Idhai naan sellum paadhaiyil kandu kondaen Indha kaattilae

Male: Iraigalai virumbi iravu pagal Sila paravaigal thiriyum kaattilae Andha paravaigal inathil pirandhavar pol Silar padhavikku alaivaar naattilae Andha paravaigal inathil pirandhavar pol Silar padhavikku alaivaar naattilae Pattamum padhaviyum thaedinaal koodumo Pattamum padhaviyum thaedinaal koodumo Koodumo. koodumo. koodumo.

Male: Chedi mael padarndha kodigalai pol Perum thalaivarum thondarum saeralaam Chedi mael padarndha kodigalai pol Perum thalaivarum thondarum saeralaam

Male: Avar madiyinil edhaiyum maraithadhillai Indha maanilam avar vasam aagalaam Avar madiyinil edhaiyum maraithadhillai Indha maanilam avar vasam aagalaam Thyaagamum seelamum dhaesathai aalalaam Thyaagamum seelamum dhaesathai aalalaam Aalalaam. aalalaam. aalalaam.

Male: Nallavar kuralukku madhippirukkum Indha naattilae Idhai naan sellum paadhaiyil kandu kondaen Indha kaattilae

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • story lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • chammak challo meaning in tamil

  • neeye oli lyrics sarpatta

  • aathangara orathil

  • tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • kannathil muthamittal song lyrics free download

  • 3 movie songs lyrics tamil

  • kadhal theeve

  • soorarai pottru song lyrics tamil

  • mgr karaoke songs with lyrics

  • comali song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • kanave kanave lyrics

  • tamil love feeling songs lyrics in tamil